அசல் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
441 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
No edit summary
}}
 
'''அசல்''' சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில், [[சரண்|சரணின்]] இயக்கத்தில் பெப்ரவரி 5,[[2010]] ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். [[அஜித் குமார்]], சமீரா ரெட்டி, [[பாவனா]] மற்றும் [[பிரபு]] ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்நடித்துள்ளனர். [[சரண்]] [[காதல் மன்னன்]], [[அமர்க்களம் (திரைப்படம்)|அமர்க்களம்]], [[அட்டகாசம்]] ஆகிய அஜித்தின் வெற்றி படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது, இதனால் ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்புஎதிர்பார்ப்புடன் காணப்படுகிறது. அசல்வெளியான படத்தின்இத்திரைப்படத்தின் கதையை யூகி சேது எழுதுகிறார்,எழுதியுள்ளார். யூகிஇவர் சேதுஏற்கெனவே [[அஜித் குமார்]] நடித்த [[வில்லன் படத்திற்கு(திரைப்படம்)|வில்லன்]] திரைப்படத்திற்கு கதை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
== வகை ==
 
=== தொழிநுட்ப கலைஞர்கள் ===
சிவா‌ஜி பிலிம்ஸ் தயாரித்த படத்தில், [[அஜித் குமார்|அ‌ஜித்]] ஜோடியாக சமீராரெட்டி மற்றும் [[பாவனா]] நடித்துள்ளனர். [[சரண்|சரணின்]] பிற படங்கள் போலவே இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் கவிப்பேரரசு [[வி. வைரமுத்து|வைரமுத்து]] எழுதியுள்ளார். நீரவ்சாவின் அசிஸ்டெண்ட் பிரசாந்த் படத்துக்கு ஒளிப்பதிவு. விவேக் கருணாகரன் காஸ்ட்யூம். படத்தை தயாரித்ததுடன் [[பிரபு|பிரபுவும்]] முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.
முதல் மூன்று படங்களுக்கு இசையமைத்த [[பரத்வா‌ஜ்]] நான்காவது முறையாக [[அஜித் குமார்|அ‌ஜித்]], [[சரண்]] கூட்டணியுடன் ஒன்றிணைகிறார்ஒன்றிணைந்த திரைப்படமாகும்.
 
== பாடல்கள் ==
== பாடல் ==
இப் படத்திற்குஇப்படத்திற்கு ஐந்தாவது முறையாக [[அஜித் குமார்|அஜித்துடன்]] இணையும்இணைந்த [[பரத்வாஜ்]] மற்றும் [[இசுக்கொட்லாந்து|ஸ்காட்லாந்து]] இசை குழுவினரான வை - கின்ஸ் உடன் சேர்ந்து இசை அமைக்கவுள்ளர்அமைத்துள்ளார்.
 
{| class="wikitable" width="80%"
|-style="background:#ccffcc;"
! எண் !! பாடல் !! பாடியவர்கள் !! வரிகள்
|-
| 1 || அசல் || சுனிதா மேணன் || [[வைரமுத்து]]
|-
| 2 || குதிரைக்கு தெரியும் || சூர்முகி, ஹீரீ சரன் || [[வைரமுத்து]]
|-
| 3 || டொட்டொடய்ங் || முகேஷ், ஜணனி || [[வைரமுத்து]]
|-
| 4 || எங்கே எங்கே || [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]] || [[வைரமுத்து]]
|-
| 5 || துஷ்யந்தா || சூர்முகி, குமரன் || [[வைரமுத்து]]
|-
| 6 || எம் தந்தை || [[பரத்வாஜ்]] || [[வைரமுத்து]]
|-
| 7 || எங்கே எங்கே || கார்த்திகேயன் மற்றும் குழுவினர் || [[வைரமுத்து]]
|-
|}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1724857" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி