"சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,203 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*அரசியல் நிலைபாடுகள் (edited with ProveIt)
(*விரிவாக்கம்*அரசியல் நிலைபாடுகள் (edited with ProveIt))
| caste = பிராமனர்
}}
'''சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்''' (''Sarvepalli Radhakrishnan'', {{lang-te|సర్వేపల్లి రాధాకృష్ణ}}) ({{audio|Svpr.ogg|கேட்க}}; 5 செப்டம்பர் 1888&nbsp;– 17 ஏப்ரல் 1975) சுதந்திர [[இந்தியா]]வின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். மேலும் சிறந்த தத்துவ இயல் அறிஞர்தத்துவஞானியும் ஆவர்.<ref>{{cite group=web>Dr Sarvepalli| Radhakrishnan: The Philosopher President, Press Information Bureau, Government of India [url=http://pib.nic.in/feature/feyr98/fe0898/f2808981.html] | title=DR. SARVEPALLI RADHAKRISHNAN - THE PHILOSOPHER PRESIDENT | accessdate=5 செப்டம்பர் 2014}}</ref>
 
==இளமைக் காலம்==
இராதாகிருஷ்ணன் தன்னுடைய தூரத்து உறவினரான<ref>Sarvepalli Gopal: ''Radhakrishnan; a Biography'' (1989) p. 12</ref>
சிவகாமு,<ref name=skspell>Radhakrishnan's wife's name is spelled differently in different sources. It is spelled ''Sivakamu'' by Sarvepalli Gopal (1989); ''Sivakamuamma'' by Mamta Anand (2006); and still differently by others.</ref> என்பவரை தம்முடைய 16-ம் அகவையில் மணம் புரிந்தார். இது பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டத் திருமணமாகும். இவர்களுக்கு ஐந்து பெண் குழந்தைகளும், [[சர்வபள்ளி கோபால்]] என்ற மகனும் உள்ளனர். சர்வபள்ளி கோபால், இந்திய வரலாற்று தொடர்பான துறையில் முக்கியமானவர்களில் ஒருவர். சிவகாமு 1956-ம் ஆண்டு இறந்தபோது இராதாகிருஷ்ணனுடைய 56 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவு பெற்றது.
 
== அரசியல் நிலைபாடுகள் ==
1938 ஆம் ஆண்டு [[சென்னை மாகாணம்|சென்னை மாகாண]] முதலமைச்சராக இருந்த [[ராஜாஜி]] உயர் நிலைப் பள்ளிகளில் [[இந்தி]] மொழிப்பாடம் கட்டாயம் என அறிவித்த போது, அந்த அறிவிப்பை வலுவாக எதிர்த்த சென்னை மாகாண காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இராதாகிருஷ்ணன் திகழ்ந்தார். 1965 ஆம் ஆண்டு மத்திய அரசின் ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டபோது அதனை எதிர்த்து மத்திய அமைச்சர்களாக இருந்த [[சி. சுப்பிரமணியம்]], [[ஓ. வி. அழகேசன்]] பதவியை ராஜினாமா செய்தார்கள்.இந்தி ஆட்சி மொழிக்கு ஆதரவான பிரதமர் [[லால் பகதூர் சாஸ்திரி]] இவ்விரு அமைச்சர்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுமாறு குடியரசுத்தலைவருக்கு பரிந்துரை செய்தார். ஆனால் அதனை குடியரசுத்தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன் ஏற்க மறுத்தார்.<ref>{{cite web | url=http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=77856 | title=அவரை அசிங்கப்படுத்தாதீர்கள் | publisher=[[தீக்கதிர்]] தமிழ் நாளிதழ் | date=5 செப்டம்பர் 2014 | accessdate=5 செப்டம்பர் 2014 | author=மயிலைபாலு | pages=3}}</ref>
 
==ஆசிரியப் பணி==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1719005" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி