"மகாராட்டிரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
102 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி ("Maharashtra_Highlights.jpg" நீக்கம், அப்படிமத்தை INeverCry பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரண...)
|image_seal =
}}
'''மகாராட்டிரம்''' (மகாராஷ்டிரா, [[மராத்தி]]: {{lang|-mr|[[:mr:महाराष्ट्र|महाराष्ट्र]]}} ''{{IAST|mahārāṣṭra}}'', [[உதவி:IPA|IPA]] {{audio|Maharashtra.ogg|[məharaːʂʈrə]}}) [[இந்தியா]]வின் மேற்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். மகாராட்டிரம் தன் எல்லைகளாக மேற்கே [[அரபிக்கடல்]] , வடமேற்கில் [[குசராத்]] மற்றும் ஒன்றிய [[ஒன்றியப் பகுதி (இந்தியா)|ஆட்சிப் பகுதிகளாகிய]] [[தாத்ரா மற்றும் நகர் ஹவேலி]] , வடகிழக்கில் [[மத்தியப் பிரதேசம்]] , கிழக்கில் [[சத்தீசுக்கர்]] , தெற்கில் [[கர்நாடகம்]] , தென்கிழக்கில்[[ஆந்திரப் பிரதேசம்]], மற்றும் தென்மேற்கில் [[கோவா]]வையும் கொண்டுள்ளது. இம்மாநிலத்தின் நிலப்பரப்பு (307,731 ச.கி.மீ / 118,816 ச மைல்) இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 9.84% ஆகும். இம்மாநிலத்தின் தலைநகர் [[மும்பை]], நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றானதும் மற்றும் பொருளாதாரத் தலைநகரமாக விளங்குவதுமாகும். [[புனே|புணே]] மற்றும் [[நாக்பூர்]] மற்ற பெரிய நகரங்களாகும். இம்மாநிலம் பரப்பளவில் மூன்றாவது பெரிய மாநிலமாகவும் மக்கள்தொகையில் இரண்டாவது பெரிய மாநிலமாகவும் விளங்குகிறது.
 
முதல் மாநில சீரமைப்பு குழுவின் பரிந்துரைப்படி தற்போதைய மகாராட்டிர மாநிலம் மே 1, 1960இல் (மகாராட்டிர தினமாக கொண்டாடப்படுகிறது) உருவானது. மராத்தி மொழி பெரும்பான்மையாகப் பேசும் முந்தைய [[மும்பை மாகாணம்|பாம்பே]], தக்கண் மாநிலம் மற்றும் விதர்பா பகுதிகள் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1718680" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி