வெற்றிக் கொடி கட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13: வரிசை 13:
}}
}}


'''வெற்றிக் கொடி கட்டு''' 2000 இல் வெளிவந்த [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்படமாகும்]]. [[முரளி (தமிழ் நடிகர்)|முரளி]], [[ரா. பார்த்திபன்|பார்த்திபன்]] நடித்த இப்படத்தை [[சேரன் (திரைப்பட இயக்குநர்)| சேரன்]] இயக்கினார்.
'''வெற்றிக் கொடி கட்டு''' 2000 இல் வெளிவந்த [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்படமாகும்]]. [[முரளி (தமிழ் நடிகர்)|முரளி]], [[ரா. பார்த்திபன்|பார்த்திபன்]] நடித்த இப்படத்தை [[சேரன் (திரைப்பட இயக்குநர்)| சேரன்]] இயக்கினார்.<ref>[http://www.thiraipadam.com/cgi-bin/movie_review.pl?id=31&user_name=bbalaji&review_lang=english&lang=tamil வெற்றிக் கொடி கட்டு திரை விமர்சனம் (ஆங்கிலத்தில்)] </ref>


==கதைச் சுருக்கம்==
==கதைச் சுருக்கம்==
"என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்" என்னும் பாடல் வரிக்கு உயிர் கொடுப்பதாக இத்திரைப்படம் அமைந்துள்ளது.


==நடிகர்கள்==
==நடிகர்கள்==
வரிசை 46: வரிசை 47:


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
<references/>


==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==

14:05, 4 செப்டெம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

வெற்றிக் கொடி கட்டு
இயக்கம் சேரன்
தயாரிப்புசிவசக்தி பாண்டியன்
இசைதேவா
நடிப்புமுரளி
பார்த்திபன்
மீனா
ஆனந்தராஜ்
ரமேஷ் கண்ணா
வடிவேலு
வையாபுரி
விஜயகுமார்

வினு சக்ரவர்த்தி
கோவை சரளா
மாளவிகா
மனோரமா
தமிழ்செல்வி

மகேஸ்வரி
வெளியீடு2000
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெற்றிக் கொடி கட்டு 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முரளி, பார்த்திபன் நடித்த இப்படத்தை சேரன் இயக்கினார்.[1]

கதைச் சுருக்கம்

"என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்" என்னும் பாடல் வரிக்கு உயிர் கொடுப்பதாக இத்திரைப்படம் அமைந்துள்ளது.

நடிகர்கள்

பாடல்கள்

இசையமைப்பாளர் தேவா இசையமைத்த இத்திரைப்படத்தில் ஐந்து பாடல்கள் இடம்பெற்றன. இவற்றில் "கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு" பாடல் அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பி கேட்கப்பட்ட பாடலாகும்.

1 சிரிப்பு வருது தேவா
2 தில்லேலே தில்லேலே சங்கர் மகாதேவன், கிருஷ்ணராஜ்
3 வள்ளி வள்ளி மனோ, சித்ரா
4 கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு அனுராதா ஸ்ரீராம்
5 லட்ச லட்சமா சங்கர் மகாதேவன்

மேற்கோள்கள்

  1. வெற்றிக் கொடி கட்டு திரை விமர்சனம் (ஆங்கிலத்தில்)

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெற்றிக்_கொடி_கட்டு&oldid=1718578" இலிருந்து மீள்விக்கப்பட்டது