348
தொகுப்புகள்
Nan (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
(unreferenced) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
{{unreferenced}}
'''கூட்டு சுழல் மின் உற்பத்தி நிலையம்''' அல்லது '''இணைப்பு சுழல் மின் உற்பத்தி நிலையம்''' (''Combined cycle power plant'') என்பது இரண்டு வெப்ப இயக்க சுழற்சிகளை (Thermodynamic cycle) இணைத்து ஒரே நேரத்தில் [[மின் உற்பத்தி]] செய்யும் மின் உற்பத்தி நிலையம் ஆகும். பெரும்பாலும் இதில் எரிவளிச் சுழலி (Gas turbine) மற்றும் நீராவிச் சுழலி (Steam turbine) வகைகள் உபயோகிக்கப்படுகின்றன. எரிவளிச் சுழலி (Gas turbine) இயங்கும் அதே நேரத்தில் அதிலிருந்து வரும் தேவையற்ற [[வெப்ப ஆற்றல்|வெப்ப ஆற்றலின்]] மூலம் [[நீராவி|நீராவியை]] உருவாக்கி அந்த நீராவியின் மூலம் நீராவிச் சுழலி இயங்க வைக்கப்பட்டு [[மின்சாரம்]] தயாரிக்கப்படுகிறது. இதனால் அதிக அளவு ஆற்றல் வீணாவது தடுக்கப்படுகிறது.
|
தொகுப்புகள்