"முழு எண்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
938 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
|}
 
====ஏபெல் குலம்====
மேலே தரப்பட்டுள்ள அட்டவணயின் படி ஈருறுப்புச் செயலியான கூட்டலைப் பொறுத்து, '''Z''' ஆனது அடைவுப் பண்பு, சேர்ப்புப் பண்பு, முற்றொருமை உறுப்பு இருத்தல், நேர்மாறு உறுப்பு இருத்தல், பரிமாற்றுப் பண்பு ஆகிய ஐந்து பண்புகளையும் நிறைவு செய்கிறது. எனவே ('''Z, +''') ஒரு [[ஏபெல் குலம்|ஏபெல் குலமாகிறது]].
 
===சுழற் குலம்===
[[சுழி]]யற்ற ஒவ்வொரு முழுஎண்ணையும் {{nowrap|1 + 1 + ⋯ + 1}} அல்லது {{nowrap|(−1) + (−1) + ⋯ + (−1)}} என்ற முடிவுறுக் கூட்டல் வடிவில் எழுதமுடியும் என்பதால் ('''Z, +''') ஒரு [[சுழற் குலம்|சுழற் குலமாகவும்]] உள்ளது. உண்மையில் முடிவிலி சுழற்குலமாக அமைவது ('''Z, +''') மட்டுமே. ஏனென்றால் வேறு ஏதாவது முடிவிலி சுழற்குலங்கள் இருந்தாலும், அவை ('''Z, +''') உடன் [[குலச் சமஅமைவியம்]] கொண்டவையாய் அமையும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1715847" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி