"மின்மமாக்கும் ஆற்றல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,320 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அயனியாக்கும் ஆற்றல் எலக்ட்ரான் வோல்ட்/ அணு (eV/atom) , கிலோ கலோரி / மோல் அல்லது கிலோ ஜூல் / மோல் ஆகிய அலகுகளால் அளக்கப்படுகிறது.
 
முற்காலத்தில் வழக்கத்தில் இருந்த அயனியாக்கல் மின்னிலை என்ற சொல் தற்பொழுது பரிந்துரை செய்யப்படுவதில்லை.
 
[[முதல் அயனியாக்கும் ஆற்றல்]] தவிர இரண்டாம், மூன்றாம் போன்ற அயனியாக்கும் ஆற்றல்களும் கண்டறியப்பட்டுள்ளன.வாயு நிலையில் உள்ள நேர்மின் அயனியில் இருந்து X<sup>+</sup> மற்றொரு எலக்ட்ரானை நீக்கி X<sup>2+</sup> அயனியை உருவாக்குவதற்கு தேவைப்படும் ஆற்றல் [[இரண்டாம் அயனியாக்கும் ஆற்றல்]] எனப்படும். அதாவது,
 
:::X<sup>+</sup>+ ஆற்றல் → X<sup>2+</sup> + e<sup>-</sup>
 
இதேபோல் X<sup>2+</sup> நேர்மின் அயனியிலிருந்து மற்றொரு எலக்ட்ரானை நீக்கி X<sup>3+</sup> அயனியை பெறுவதற்கு தேவைப்படும் ஆற்றல் [[மூன்றாம் அயனியாக்கும் ஆற்றல்]] எனப்படும்.
 
:::X<sup>2+</sup>+ ஆற்றல் → X<sup>3+</sup> + e<sup>-</sup>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1715476" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி