ஆண்டார்கோயில் சொர்ணபுரீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ref tag added
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
small chg
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 10: வரிசை 10:
| நிலநிரைக்கோடு =
| நிலநிரைக்கோடு =
<!-- பெயர் -->
<!-- பெயர் -->
| புராண_பெயர் = கடுவாய்க்கரைபுத்தூர்
| புராண_பெயர் = கடுவாய்க்கரைபுத்தூர், திருக்கடுவாய்க்கரைப்புத்தூர், திருக்கடுவாய்க்கரை தென்புத்தூர்
| தேவநாகரி =
| தேவநாகரி =
| சமசுகிருதம் =
| சமசுகிருதம் =
வரிசை 20: வரிசை 20:
| வரிவடிவம் =
| வரிவடிவம் =
<!-- அமைவிடம் -->
<!-- அமைவிடம் -->
| ஊர் = ஆண்டார்கோயில்
| ஊர் = ஆண்டார்கோயில் (ஆண்டான்கோயில்)
| மாவட்டம் = [[தஞ்சாவூர்]]
| மாவட்டம் = [[தஞ்சாவூர்]]
| மாநிலம் = [[தமிழ்நாடு]]
| மாநிலம் = [[தமிழ்நாடு]]
வரிசை 35: வரிசை 35:
<!-- பாடல் -->
<!-- பாடல் -->
| பாடல்_வகை = [[தேவாரம்]]
| பாடல்_வகை = [[தேவாரம்]]
| பாடியவர்கள் = திருநாவுக்கரசர்
| பாடியவர்கள் = [[திருநாவுக்கரசர்]]
<!-- கட்டிடக்கலையும் பண்பாடும் -->
<!-- கட்டிடக்கலையும் பண்பாடும் -->
| கட்டடக்கலை =
| கட்டடக்கலை =

11:02, 29 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்

தேவாரம் பாடல் பெற்ற
கடுவாய்க்கரை புத்தூர் சொர்ணபுரீசுவரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):கடுவாய்க்கரைபுத்தூர், திருக்கடுவாய்க்கரைப்புத்தூர், திருக்கடுவாய்க்கரை தென்புத்தூர்
பெயர்:கடுவாய்க்கரை புத்தூர் சொர்ணபுரீசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:ஆண்டார்கோயில் (ஆண்டான்கோயில்)
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சொர்ணபுரீசுவரர்
தாயார்:சொர்ணாம்பிகை, சிவாம்பிகை
தல விருட்சம்:வன்னி
தீர்த்தம்:திரிசூலகங்கை
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருநாவுக்கரசர்

ஆண்டார்கோயில் சொர்ணபுரீசுவரர் கோயில் (கடுவாய்க்கரைபுத்தூர்) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். அப்பர் பாடல் பெற்ற இச்சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. காசிப முனிவர் வழிபட்ட தலமெனப்படுகிறது. இங்குள்ள இறைவன் சொர்ணபுரீசுவரர் என்றும் இறைவி சொர்ணாம்பிகை அல்லது சிவாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர். இக்கோயிலின் தல மரம் வன்னி.

வழிபட்டோர்

காசிப முனிவர், முசுகுந்த சக்கரவர்த்தி, கண்ட தேவர்[1]

பெயர்க்காரணம்

குடமுருட்டியாற்றின் பழைய பெயர் கடுவாய். இவ்வாற்றின் தென்கரையில் அமைந்ததால் கடுவாய்க்கரை என்றழைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

  1. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 204

வெளி இணைப்பு