"கோவில் மலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
42 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
fixing dead links
சி (fixing dead links)
இசுலாத்தில் மூன்றாவது புனித இடமாக இந்த இடம் [[சுன்னி இஸ்லாம்|சுன்னி இசுலாமியரால்]] நோக்கப்படுகிறது. உயர் புகலிடமாகவும், [[முகம்மது நபி|முகம்மது]] சொர்க்கத்திற்கு சென்ற இடமாகவும் இவ்விடம் கருதப்படுகிறது. கி.பி 637 இல் இசுலாமியர் எருசலேமை வெற்றி கொண்டதும் உமையா கலீபா [[அல் அக்சா பள்ளிவாசல்]] மற்றும் [[பாறைக் குவிமாடம்]] என்பவற்றை கட்ட உத்தரவிட்டார். பாறைக் குவிமாடம் கி.பி. 692 இல் கட்டி முடிக்கப்பட்டது. இக்கட்டடம் உலகத்திலுள்ள பழைய இசுலாமிய கட்டிடக் கலையாக காஃபாவிற்கு அடுத்ததாகத் திகழ்கிறது. அல் அக்சா பள்ளிவாசலானது பாறையின் தெற்குப்பக்கத்தில் [[மக்கா]]வை நோக்கியவாறு கட்டப்பட்டுள்ளது. பாறைக் குவிமாடம் மத்திய பகுதியில் யூத ஆலயம் கட்டப்படாதவாறு உள்ளது.<ref name=Faizer>{{cite web |title=The Shape of the Holy: Early Islamic Jerusalem |author=Rizwi Faizer |publisher=Rizwi's Bibliography for Medieval Islam |year=1998 |url=http://us.geocities.com/rfaizer/reviews/book9.html|archiveurl=http://web.archive.org/web/20020210164811/http://us.geocities.com/rfaizer/reviews/book9.html|archivedate=2002-02-10}}</ref>
 
யூதம் மற்றும் இசுலாமிய உரிமை கோரலில், இந்த இடம் உலகிலுள்ள அதி போட்டியான சமய இடமாகக் காணப்படுகிறது. [[சிலுவைப் போர்]] காலத்தில், எருசலேம் இசுலாமிய சமூகம் இடையூ இன்றி இப் பகுதியை பாரமரித்தனர்.<ref name=Archnet>[http://archnet.org/library/sites/one-site.jsp?site_id=8180 Haram al-Sharif], ArchNet</ref> 1967 இலிருந்து [[இசுரேல்]] கட்டுப்பாட்டுக்குள் உள்ள இப்பகுதி மீது இசுரேலும் பாலஸ்தீன அதிகாரமும் தத்தமக்கே இப்பகுதியில் அதிகாரம் உள்ளதென்கின்றனர். [[அரபு-இசுரேல் முரண்பாடு|அரபு-இசுரேல் முரண்பாட்டில்]] இதுவே மிக முக்கிய காரணியும் ஆகும்.<ref>[http://web.archive.org/web/20091028014416/http://www.voanews.com/english/2009-10-25-voa6.cfm Israeli Police Storm Disputed Jerusalem Holy Site]</ref> இசுரேலிய அரசு இப்பகுதியில் இசுலாமியர் அல்லாதோர் செபிப்பதை தடை செய்துள்ளது.
 
== அகலப்பரப்புக் காட்சி ==
1,816

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1713753" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி