"கும்பகோணம் சந்திரப்பிரப பகவான் ஜினாலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
கோயிலின் மூலவராக சந்திரப்பிரபர் உள்ளார். அவர் நிகழ்கால எட்டாம் தீர்த்தங்கரர் ஆவார். சந்திரப்பிரப பகவான் வழிபாடு தமிழகத்தில் பல இடங்களில் காணப்படுகிறது. திருநறுங்குன்றத்தில் உள்ள சந்திரப்பிரபர் கோயில் மிகவும் புகழ்பெற்றதாகும்.
 
== வழிபாடு ==
== கோயில் நிகழ்வுகள் ==
இக்கோயிலின் கட்டிடப்பணிகள் 1903ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. பஞ்சகல்யாணப்பெருவிழா 1905இல் நடைபெற்றது. மூலவருக்கு தினமும் காலை மாலை வேளைகளில் பூஜைகள் நடைபெறுகின்றன. சாசன யட்சன் பிரம்ம தேவர் வழிபாடும், சாசன தேவதை ஜுவாலாமாலினி அம்மன் வழிபாடும் இங்கு சிறப்பாக நடைபெறுகின்றன. <ref> சமணத் திருத்தலங்கள் (சோழ மண்டலம்), ஆதிபகவன் சமணர் சங்கம், 53/22, ஜவுளிசெட்டித்தெரு, தஞ்சாவூர் 613 009, 2009 </ref>
 
{{கும்பகோணம் கோயில்கள்}}
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1711475" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி