"இலங்கைச் சோனகர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
116 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
இவர்கள் 8 முதல் 15 அம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கையில் குடியேறிய [[அராபியர்|அராபிய]] வணிகர்களின் வழித்தோன்றல்கள் என்ற கருத்து நிலவுகின்றது.<ref>{{cite journal|last=Papiha |first=S.S.|coauthors=Mastana, S.S. and Jaysekara, R. |title=Genetic Variation in Sri Lanka|date=October 1996|volume=68|issue=5|pages=707–737 [709]|jstor=41465515}}</ref><ref name=Anthropos>{{cite journal|last=de Munck|first=Victor|title=Islamic Orthodoxy and Sufism in Sri Lanka|journal=Anthropos|year=2005|pages=401–414 [403]|jstor=40466546}}</ref><ref name="Islamic Studies">{{cite journal|last=Mahroof|first=M. M. M.|title=Spoken Tamil Dialects Of The Muslims Of Sri Lanka: Language As Identity-Classifier|journal=Islamic Studies|volume=34|issue=4|pages=407–426 [408]|jstor=20836916}}</ref><ref name="TheSundayTimes">{{cite web | url=http://www.sundaytimes.lk/140126/plus/race-in-sri-lanka-what-genetic-evidence-tells-us-80911.html | title=Race in Sri Lanka What Genetic evidence tells us | accessdate=20 July 2014}}</ref> இவர்களின் பேச்சு, எழுத்து வழக்கில் பல [[அரபு மொழி|அரபு]]ச் சொற்கள் கலந்துள்ளன.
 
இலங்கையில் சோனகர் செறிந்து வாழும் இடங்களில் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணமே]] முக்கியமானது. இம்மாகாணத்தில் [[அம்பாறை]] மாவட்டம், [[திருகோணமலை மாவட்டம்|திருகோணமலை மாவட்டத்திலுள்ள]] [[மூதூர்]] பகுதி, மற்றும் [[மட்டக்களப்பு]] மாவட்டத்தின் சில பகுதிகள் ஆகியவற்றில் இவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். மேலும் [[மன்னார் மாவட்டம்|மன்னார்]], [[புத்தளம் மாவட்டம்|புத்தளம்]], [[கொழும்பு மாவட்டம்|கொழும்பு]], [[களுத்துறை மாவட்டம்|களுத்துறை]], [[கண்டி மாவட்டம்|கண்டி]], [[காலி மாவட்டம்|காலி]], [[மாத்தறை மாவட்டம்|மாத்தறை]], [[கம்பகா]] மாவட்டங்களிலும் இவர்கள் பெருமளவில் வாழ்கிறார்கள். இலங்கையின் இன்றைய கரையோர நகரங்களிற் பல, (எ.கா- [[கொழும்பு]], [[காலி]]) தொடக்கத்தில் சோனக வணிகர்களின் வர்த்தகக் குடியேற்றங்களாகவே இருந்ததாகக் கருதப்படுகின்றது. இலங்கையில் காணப்பட்ட இனப்பிரச்சினையின் போது முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு தமது சொந்த இடங்களான [[யாழ்ப்பாணம்]], [[மன்னார்]], [[முல்லைத்தீவு]], [[கிளிநொச்சி]]<ref>http://www.mettroleader.com/2012/12/22.html வடக்கு முஸ்லிம்களில் பெருந்தொகையானவர்கள் அப்போது மன்னாரில் வசித்து வந்தார்கள். அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். யாழ்ப்பாணம் மற்றும் மன்னாருக்கு புறமே முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம்களும்கூட வெளியேற்றப்பட்டார்கள். </ref>, [[வவுனியா]]<ref>http://namathu.blogspot.com/2010/10/blog-post_1553.html வடக்கிலுள்ள யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 80,000 இற்கு மேற்பட்ட முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டனர்.</ref><ref>http://www.srilankaguardian.org/2011/08/displaced-northern-muslims-of-sri-lanka_12.html</ref><ref>http://dbsjeyaraj.com/dbsj/archives/12047 This consisted of about 20,000 in Jaffna ,45,000 in Mannar,7000 in Mullaitheevu,8000 in Vavuniya and around 1000 in Kilinochchi.</ref><ref>http://citizens-commission.org/ In October 1990, the Liberation Tigers of Tamil Eelam (LTTE) expelled the entire Muslim population of the Northern Province of Sri Lanka. Within a period of 48 hours the LTTE systematically chased out close to 75,000 Muslims residing in the districts of Kilinochchi Mulaitiwu, Jaffna, Mannar and parts of Vavuniya.</ref> போன்ற பகுதிகளில் இருந்து [[தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால்]] வெளியேற்றப்பட்டனர்.<ref>{{Cite news|url=http://www.srilankaguardian.org/2011/08/displaced-northern-muslims-of-sri-lanka_12.html |title=The Displaced Northern Muslims of Sri Lanka (2) |last=Imtiyaz |first=AMR |date=12 ஆகத்து 2011 |publisher=Sri Lanka Guardian |work= |accessdate=16 ஆகத்து 2014}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1708776" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி