இலங்கைச் சோனகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
POV
வரிசை 42: வரிசை 42:
இவர்கள் 8 முதல் 15 அம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கையில் குடியேறிய [[அராபியர்|அராபிய]] வணிகர்களின் வழித்தோன்றல்கள் என்ற கருத்து நிலவுகின்றது.<ref>{{cite journal|last=Papiha |first=S.S.|coauthors=Mastana, S.S. and Jaysekara, R. |title=Genetic Variation in Sri Lanka|date=October 1996|volume=68|issue=5|pages=707–737 [709]|jstor=41465515}}</ref><ref name=Anthropos>{{cite journal|last=de Munck|first=Victor|title=Islamic Orthodoxy and Sufism in Sri Lanka|journal=Anthropos|year=2005|pages=401–414 [403]|jstor=40466546}}</ref><ref name="Islamic Studies">{{cite journal|last=Mahroof|first=M. M. M.|title=Spoken Tamil Dialects Of The Muslims Of Sri Lanka: Language As Identity-Classifier|journal=Islamic Studies|volume=34|issue=4|pages=407–426 [408]|jstor=20836916}}</ref><ref name="TheSundayTimes">{{cite web | url=http://www.sundaytimes.lk/140126/plus/race-in-sri-lanka-what-genetic-evidence-tells-us-80911.html | title=Race in Sri Lanka What Genetic evidence tells us | accessdate=20 July 2014}}</ref> இவர்களின் பேச்சு, எழுத்து வழக்கில் பல [[அரபு மொழி|அரபு]]ச் சொற்கள் கலந்துள்ளன.
இவர்கள் 8 முதல் 15 அம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கையில் குடியேறிய [[அராபியர்|அராபிய]] வணிகர்களின் வழித்தோன்றல்கள் என்ற கருத்து நிலவுகின்றது.<ref>{{cite journal|last=Papiha |first=S.S.|coauthors=Mastana, S.S. and Jaysekara, R. |title=Genetic Variation in Sri Lanka|date=October 1996|volume=68|issue=5|pages=707–737 [709]|jstor=41465515}}</ref><ref name=Anthropos>{{cite journal|last=de Munck|first=Victor|title=Islamic Orthodoxy and Sufism in Sri Lanka|journal=Anthropos|year=2005|pages=401–414 [403]|jstor=40466546}}</ref><ref name="Islamic Studies">{{cite journal|last=Mahroof|first=M. M. M.|title=Spoken Tamil Dialects Of The Muslims Of Sri Lanka: Language As Identity-Classifier|journal=Islamic Studies|volume=34|issue=4|pages=407–426 [408]|jstor=20836916}}</ref><ref name="TheSundayTimes">{{cite web | url=http://www.sundaytimes.lk/140126/plus/race-in-sri-lanka-what-genetic-evidence-tells-us-80911.html | title=Race in Sri Lanka What Genetic evidence tells us | accessdate=20 July 2014}}</ref> இவர்களின் பேச்சு, எழுத்து வழக்கில் பல [[அரபு மொழி|அரபு]]ச் சொற்கள் கலந்துள்ளன.


இலங்கையில் சோனகர் செறிந்து வாழும் இடங்களில் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணமே]] முக்கியமானது. இம்மாகாணத்தில் [[அம்பாறை]] மாவட்டம், [[திருகோணமலை மாவட்டம்|திருகோணமலை மாவட்டத்திலுள்ள]] [[மூதூர்]] பகுதி, மற்றும் [[மட்டக்களப்பு]] மாவட்டத்தின் சில பகுதிகள் ஆகியவற்றில் இவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். மேலும் [[மன்னார் மாவட்டம்|மன்னார்]], [[புத்தளம் மாவட்டம்|புத்தளம்]], [[கொழும்பு மாவட்டம்|கொழும்பு]], [[களுத்துறை மாவட்டம்|களுத்துறை]], [[கண்டி மாவட்டம்|கண்டி]], [[காலி மாவட்டம்|காலி]], [[மாத்தறை மாவட்டம்|மாத்தறை]], [[கம்பகா]] மாவட்டங்களிலும் இவர்கள் பெருமளவில் வாழ்கிறார்கள். இலங்கையின் இன்றைய கரையோர நகரங்களிற் பல, (எ.கா- [[கொழும்பு]], [[காலி]]) தொடக்கத்தில் சோனக வணிகர்களின் வர்த்தகக் குடியேற்றங்களாகவே இருந்ததாகக் கருதப்படுகின்றது. இலங்கையில் காணப்பட்ட இனப்பிரச்சினையின் போது முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு தமது சொந்த இடங்களான [[யாழ்ப்பாணம்]], [[மன்னார்]], [[முல்லைத்தீவு]], [[கிளிநொச்சி]], [[வவுனியா]] போன்ற பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இலங்கையில் சோனகர் செறிந்து வாழும் இடங்களில் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணமே]] முக்கியமானது. இம்மாகாணத்தில் [[அம்பாறை]] மாவட்டம், [[திருகோணமலை மாவட்டம்|திருகோணமலை மாவட்டத்திலுள்ள]] [[மூதூர்]] பகுதி, மற்றும் [[மட்டக்களப்பு]] மாவட்டத்தின் சில பகுதிகள் ஆகியவற்றில் இவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். மேலும் [[மன்னார் மாவட்டம்|மன்னார்]], [[புத்தளம் மாவட்டம்|புத்தளம்]], [[கொழும்பு மாவட்டம்|கொழும்பு]], [[களுத்துறை மாவட்டம்|களுத்துறை]], [[கண்டி மாவட்டம்|கண்டி]], [[காலி மாவட்டம்|காலி]], [[மாத்தறை மாவட்டம்|மாத்தறை]], [[கம்பகா]] மாவட்டங்களிலும் இவர்கள் பெருமளவில் வாழ்கிறார்கள். இலங்கையின் இன்றைய கரையோர நகரங்களிற் பல, (எ.கா- [[கொழும்பு]], [[காலி]]) தொடக்கத்தில் சோனக வணிகர்களின் வர்த்தகக் குடியேற்றங்களாகவே இருந்ததாகக் கருதப்படுகின்றது. இலங்கையில் காணப்பட்ட இனப்பிரச்சினையின் போது முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு [[யாழ்ப்பாணம்]] பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

02:29, 16 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்

இலங்கைச் சோனகர்
20ஆம் நூற்றாண்டின் இலங்கைச்சோனகர்
20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கைச்சோனகர் குழு.
மொத்த மக்கள்தொகை
~2 மில்லியன் (2005)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இலங்கை9.23% ~2 மில்லியன் (2011)
மொழி(கள்)
தமிழ், சிங்களம் (formerly அரபுத் தமிழ் மற்றும் அரபு)
சமயங்கள்
இஸ்லாம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
அரபியர், இலங்கையர்

இலங்கைச் சோனகர் அல்லது இலங்கை முசுலிம்கள் (Sri Lankan Moors) எனப்படுவோர் இலங்கையின் மூன்றாவது பெரிய இனக்குழு ஆவர். நாட்டின் மக்கள்தொகையில் இவர்கள் 9.23% ஆவர். முக்கியமாக இசுலாமிய சமயத்தைப் பின்பற்றும் இவர்களில் பெரும்பாலானோர் தமிழ் மொழியைத் தமது தாய்மொழியாகக் கொண்டவர்கள்.[1][2][3][4][5] இவர்கள் 8 முதல் 15 அம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கையில் குடியேறிய அராபிய வணிகர்களின் வழித்தோன்றல்கள் என்ற கருத்து நிலவுகின்றது.[6][7][8][9] இவர்களின் பேச்சு, எழுத்து வழக்கில் பல அரபுச் சொற்கள் கலந்துள்ளன.

இலங்கையில் சோனகர் செறிந்து வாழும் இடங்களில் கிழக்கு மாகாணமே முக்கியமானது. இம்மாகாணத்தில் அம்பாறை மாவட்டம், திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர் பகுதி, மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகள் ஆகியவற்றில் இவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். மேலும் மன்னார், புத்தளம், கொழும்பு, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, கம்பகா மாவட்டங்களிலும் இவர்கள் பெருமளவில் வாழ்கிறார்கள். இலங்கையின் இன்றைய கரையோர நகரங்களிற் பல, (எ.கா- கொழும்பு, காலி) தொடக்கத்தில் சோனக வணிகர்களின் வர்த்தகக் குடியேற்றங்களாகவே இருந்ததாகக் கருதப்படுகின்றது. இலங்கையில் காணப்பட்ட இனப்பிரச்சினையின் போது முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

மேற்கோள்கள்

  1. Torsten Tschacher (2001). Islam in Tamilnadu: Varia. (Südasienwissenschaftliche Arbeitsblätter 2.) Halle: Martin-Luther-Universität Halle-Wittenberg. ISBN 3-86010-627-9. (Online versions available on the websites of the university libraries at Heidelberg and Halle: http://archiv.ub.uni-heidelberg.de/savifadok/volltexte/2009/1087/pdf/Tschacher.pdf and http://www.suedasien.uni-halle.de/SAWA/Tschacher.pdf).
  2. McGilvray, DB (நவம்பர் 1998). "Arabs, Moors and Muslims: Sri Lankan Muslim ethnicity in regional perspective". Contributions to Indian Sociology: 433-483. http://cis.sagepub.com/content/32/2/433.full.pdf+html. பார்த்த நாள்: 25 சூலை 2014. 
  3. Mohan, Vasundhara (1987). Identity Crisis of Sri Lankan Muslims. Delhi: Mittal Publications. பக். 9–14,27–30,67–74,113–118. 
  4. Zemzem, Akbar (1970). The Life and Times of Marhoom Wappichi Marikar (booklet). Colombo. 
  5. "Analysis: Tamil-Muslim divide". BBC News World Edition. பார்க்கப்பட்ட நாள் 6 July 2014.
  6. Papiha, S.S.; Mastana, S.S. and Jaysekara, R. (October 1996). Genetic Variation in Sri Lanka. 68. பக். 707–737 [709]. 
  7. de Munck, Victor (2005). "Islamic Orthodoxy and Sufism in Sri Lanka". Anthropos: 401–414 [403]. 
  8. Mahroof, M. M. M.. "Spoken Tamil Dialects Of The Muslims Of Sri Lanka: Language As Identity-Classifier". Islamic Studies 34 (4): 407–426 [408]. 
  9. "Race in Sri Lanka What Genetic evidence tells us". பார்க்கப்பட்ட நாள் 20 July 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கைச்_சோனகர்&oldid=1707302" இலிருந்து மீள்விக்கப்பட்டது