நித்யஸ்ரீ மகாதேவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 32: வரிசை 32:
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகர்கள்]]
[[பகுப்பு:தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்]]

09:38, 12 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்

நித்யஸ்ரீ மகாதேவன்
பின்னணித் தகவல்கள்
பிறப்புஆகத்து 25, 1973 (1973-08-25) (அகவை 50)
பிறப்பிடம்திருவையாறு, தமிழ்நாடு, இந்தியா
இசை வடிவங்கள்கர்நாடக இசைப்பாடகி மற்றும் திரைப்பட பின்னணிப் பாடகர்
தொழில்(கள்)பாடகர்
இசைத்துறையில்1987 - இன்று வரை
வெளியீட்டு நிறுவனங்கள்HMV, EMI, RPG, AVM Audio, Inreco, Vani, Amutham Inc., Charsur Digital Workshop, Carnatica, Rajalakshmi Audio etc.

நித்யஸ்ரீ மகாதேவன் ஒரு புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. டி.கே.பட்டம்மாள் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது

டி.கே.பட்டம்மாளின் மகன்கள் சிவகுமார் மற்றும் லட்சுமணன் ஆவர். சிவகுமாரின் மகள், நித்யஸ்ரீ மகாதேவன் ஆவார். நித்யஸ்ரீயின் சகோதரியின் மகளாகிய லாவண்யா சுந்தரராமன், வளர்ந்துவரும் இளம் இசைக் கலைஞர் ஆவார்.

விருதுகள்

  • 1994 ஆம் ஆண்டு, பாரத கலாசார நிறுவனத்தின் யுவகலா பாரதி என்ற விருது
  • 2000 ஆம் ஆண்டு, தமிழ்நாடு நல்வாழ்வு துறையின் இன்னிசை மாமணி விருது
  • தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது
  • கார்த்திக் நுண் கலை மன்றத்தின் இசைப் பேரொளி என்ற பட்டம்
  • பத்மா சாதனா, நாத கோவிந்தா போன்ற விருதுகள்.
  • 2007 ஆம் ஆண்டு, சத்யபாமா பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டம்

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நித்யஸ்ரீ_மகாதேவன்&oldid=1705521" இலிருந்து மீள்விக்கப்பட்டது