"தென்சீனக் கடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
42 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
fixing dead links
சி (clean up)
சி (fixing dead links)
 
[[படிமம்:View of South China Sea.jpg|thumb|250px|தென்சீனக்கடலின் ஒரு தோற்றம்]]
[[சீனா]]வின் தெற்குப்புறம் உள்ள கடல் '''தென்சீனக் கடல்''' (''South China Sea'') என அழைக்கப்படுகிறது. இது [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலின்]] ஒரு பகுதியாகும். [[சிங்கப்பூர்|சிங்கப்பூருக்கும்]] [[தைவான் நீரிணை]]க்கும் இடையில் இது அமைந்துள்ளது. இக்கடலின் பரப்பளவு 3,500,000 ச.கி.மீ. உலகின் ஐந்து மாக்கடல்களுக்கு அடுத்துள்ள பெரிய கடல்களுள் இதுவும் ஒன்று. உலகின் கப்பல் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்தக் கடல் வழியே செல்வதால் முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் இந்தக் கடலின் அடிப்பகுதியில் பெரும் [[பாறை எண்ணெய்|எண்ணெய்]] மற்றும் எரிவாயு இருப்பு உள்ளதாக நம்பப்படுகிறது.<ref>[http://web.archive.org/web/20110723014229/http://www.google.com/hostednews/ap/article/ALeqM5gQ1Oa4tyjpcqLqIVyqTLtVQmxk0g?docId=05dc4bd4c0d54117a45bc7407a4c4e97 A look at the top issues at Asian security meeting] ''Associated Press'', ROBIN McDOWELL, July 21 2011. Retrieved July 21 2011</ref>
 
இந்தப் படல் பகுதியின் அமைவிடம்
1,816

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1705132" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி