சென்னையில் ஒரு நாள் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6: வரிசை 6:
| producer = [[ராதிகா சரத்குமார்]]
லிஸ்டின் ஸ்டீபன்
| producer = [[ராதிகா சரத்குமார்]]
லிஸ்டின் ஸ்டீபன்
| story = பாபி-சஞ்சய்
| story = பாபி-சஞ்சய்
| screenplay = பாபி-சஞ்சய்
[[அஜயன் பாலா]]

| screenplay = பாபி-சஞ்சய்
[[அஜயன்பாலா]]

| starring = [[சரத்குமார்]]
[[பிரகாஷ் ராஜ்]]
[[சேரன் (திரைப்பட இயக்குநர்)|சேரன்]]
[[பிரசன்னா]]
[[ராதிகா சரத்குமார்]]
[[பார்வதி மேனன்]]
[[இனியா]]
| starring = [[சரத்குமார்]]
[[பிரகாஷ் ராஜ்]]
[[சேரன் (திரைப்பட இயக்குநர்)|சேரன்]]
[[பிரசன்னா]]
[[ராதிகா சரத்குமார்]]
[[பார்வதி மேனன்]]
[[இனியா]]
| music = மேஜொ ஜோசஃப்
| music = மேஜொ ஜோசஃப்

08:30, 11 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்

சென்னையில் ஒரு நாள்
இயக்கம்ஷஹீத் காதர்
தயாரிப்புராதிகா சரத்குமார்
லிஸ்டின் ஸ்டீபன்
திரைக்கதைபாபி-சஞ்சய்
அஜயன்பாலா
இசைமேஜொ ஜோசஃப்
நடிப்புசரத்குமார்
பிரகாஷ் ராஜ்
சேரன்
பிரசன்னா
ராதிகா சரத்குமார்
பார்வதி மேனன்
இனியா
ஒளிப்பதிவுசெஹ்னாத் ஜலால்
படத்தொகுப்புமகேசு நாராயணன்
கலையகம்ஐ பிக்சர்சு
மாஜிக் பிரேம்சு
விநியோகம்சன் படங்கள்
வெளியீடுமார்ச்சு 29, 2013 (2013-03-29)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சென்னையில் ஒரு நாள் 2013ஆம் ஆண்டில் சகீத் காதர் இயக்கத்தில் உடன்பிறப்புக்களான பாபியும் சஞ்சயும் எழுதிய தமிழ் திகில் படமாகும். 2011ம் ஆண்டின் மலையாளத் திரைப்படமான டிராபிக்கின் மறுபதிப்பான இதனை இராதிகா சரத்குமாரும் லிஸ்டின் ஸ்டீபனும் தயாரித்து சன் படங்கள் நிறுவனத்தின் மூலம் வெளியிட்டுள்ளனர். இதில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், சேரன், பிரசன்னா, ராதிகா சரத்குமார், பார்வதி மேனன் மற்றும் இனியா நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் திரைக்கதை மீயுரை வடிவத்தில் அமைந்துள்ளது. ஒரு நிகழ்வை ஒட்டி பல கதைகள் பிணையப்பட்டுள்ளன. சென்னையில் நிகழ்ந்த ஓர் உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு கதை புனையப்பட்டுள்ளது.[1] இதற்கு முன்னதாக நான்கு வழிச் சாலை எனப் பெயரிடப்பட்டிருந்தது.[2] இத்திரைப்படம் மார்ச்சு 29, 2013 அன்று வெளியானது.[3]

பாத்திரப் படைப்பு

மேற்சான்றுகள்

1. "Traffic Movie Review".
2. "Etcetera: Stellar line-up". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 6 October 2012.
3. http://m.ibnlive.com/news/tamil-review-chennaiyil-oru-naal-is-an-out-an-out-racy-thriller/382032-71-180.html

வெளி இணைப்புகள்