ஏதெனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Athena ciste.jpg|thumb|200px|அத்தீனா]]
[[படிமம்:Athena ciste.jpg|thumb|200px|அத்தீனா]]
'''அத்தீனா''' கிரேக்கக் பழங்கதைகளில் வரும் ஒரு பெண் கடவுள் ஆவார். இவர் [[அறிவு]], தந்திரம், [[போர்]] இவற்றுக்கான கடவுள் ஆவார். இக்கடவுள் பன்னிரு ஒலிம்ப்பியர்களில் ஒருவர். இவருக்கு இணையான ரோமக்கடவுள் மினர்வா. இவருடைய நினைவாகவே [[ஏதென்ஸ்]] நகரம் என்று ஒரு கிரேக்க நகரம் பெயரிடப்பட்டது. ஏதென்ஸ் நரத்தில் உள்ள பார்த்தீனன் ஆலயமும் கூட இவருக்காகக் கட்டப்பட்ட ஆலயம் ஆகும்.
'''அத்தீனா''' கிரேக்கக் பழங்கதைகளில் வரும் ஒரு பெண் கடவுள் ஆவார். இவர் [[அறிவு]], தந்திரம், [[போர்]] இவற்றுக்கான கடவுள் ஆவார். இக்கடவுள் பன்னிரு ஒலிம்ப்பியர்களில் ஒருவர். இவருக்கு இணையான ரோமக்கடவுள் மினர்வா. இவருடைய நினைவாகவே [[ஏதென்ஸ்]] நகரம் என்று ஒரு கிரேக்க நகரம் பெயரிடப்பட்டது. ஏதென்ஸ் நகரத்தில் உள்ள பார்த்தீனன் ஆலயமும் கூட இவருக்காகக் கட்டப்பட்ட ஆலயம் ஆகும்.


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==

08:09, 10 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்

அத்தீனா

அத்தீனா கிரேக்கக் பழங்கதைகளில் வரும் ஒரு பெண் கடவுள் ஆவார். இவர் அறிவு, தந்திரம், போர் இவற்றுக்கான கடவுள் ஆவார். இக்கடவுள் பன்னிரு ஒலிம்ப்பியர்களில் ஒருவர். இவருக்கு இணையான ரோமக்கடவுள் மினர்வா. இவருடைய நினைவாகவே ஏதென்ஸ் நகரம் என்று ஒரு கிரேக்க நகரம் பெயரிடப்பட்டது. ஏதென்ஸ் நகரத்தில் உள்ள பார்த்தீனன் ஆலயமும் கூட இவருக்காகக் கட்டப்பட்ட ஆலயம் ஆகும்.

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:பன்னிரு ஒலிம்ப்பியர்கள்

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏதெனா&oldid=1704368" இலிருந்து மீள்விக்கப்பட்டது