"து. உருத்திரமூர்த்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
 
== வாழ்க்கை ==
துரைசாமி உருத்திரமூர்த்தி ஆரம்பத்தில் ருத்ரமூர்த்தி என்றும் பயன்படுத்தியுள்ளார். எனினும் பிற்பாடு 'மகாகவிமஹாகவி உருத்திரமூர்த்தி' என்பதே நிலையாயிற்று. அம்பலவாணர் என்ற பெயரையும் அவருடைய தாயார் பயன்படுத்தினார்
 
[[ஆகஸ்ட் 30]], [[1954]]ல் பத்மாசினி முத்தையா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் மகன் [[உருத்திரமூர்த்தி சேரன்|சேரன்]] ஒரு புகழ்பெற்ற கவிஞன் ஆவார்.
 
[[நவம்பர் 20]], [[1945]] ல் [[கொழும்பு]] திறைசேரியில் எழுதுவினைஞராக தனது அரசசேவையை ஆரம்பித்த இவர், தொடர்ந்து [[திருகோணமலை|திருக்கோணமலை]] கடற்படை அலுவலகத்திலும்,
பின்னர் [[கொழும்பு]] குடிவரவு/ குடியகல்வுத் திணைக்களத்திலும் பணியாற்றி, [[1967]]ல் இலங்கை நிர்வாக சேவைக்கு தேர்வு பெற்றார். அதன்பின் மாவட்டக் காணி அதிகாரியாக (DLO) [[மன்னார்|மன்னாரில்]] நியமனம் பெற்று, பின்னர் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்ட]]க் காணி அதிகாரி ([[1968]]-[[1969]]), [[மட்டக்களப்பு]] அரச செயலகத் துணைவர் ([[1970]]) ஆகிய பதவிகளை வகித்து, [[1971]]ல் கொழும்பு அரசகரும மொழித் திணைக்களத்தில் உதவி ஆணையாளராக நியமனம் பெற்றார்.
 
==மஹாகவியின் காவியங்கள்==
1,666

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/170365" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி