"எம். டி. வாசுதேவன் நாயர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
427 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
உரை திருத்தம்
சி (உரை திருத்தம்)
சி (உரை திருத்தம்)
'''மாடத்து தெக்கேகாட்டு வாசுதேவன் நாயர்'''. (பி. [[ஆகஸ்ட் 9]], [[1933]]) மலையாளத்தின் முக்கியமான எழுத்தாளர். [[ஞானபீட பரிசு]] பெற்றவர். திரைக்கதையாசிரியர்<ref>[http://jnanpith.net/page/jnanpith-laureates jnanpith-laureates]</ref> திரைக்கதையாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
 
== வாழ்க்கை ==
 
எம்.டி.வாசுதேவன் நாயர் கேரளத்தில் [[பாலக்காடு மாவட்டம்|பாலக்காடு மாவட்டத்தில்]] மாவட்டத்தில்உள்ள [[ஒற்றப்பாலம் வட்டம்|ஒற்றப்பாலம் வட்டத்திற்கு]] உட்பட்ட [[கூடல்லூர்]] என்ற ஊரில் 1933 ஆக்ஸ்டில் பிறந்தார். தந்தை பெயர் டி.நாராயணன் நாயர். தாய் அம்மாளு அம்மா.
 
[[திருச்சூர்|திரிச்சூரில்]] உள்ள புன்னையூர்க்குளம் என்ற ஊரில் இளம்பருவத்தை செலவிட்டார். பாலக்காடு விக்டோரியா கல்லூரியில் 1953ல் ரசாயனத்தில் பட்டம்பெற்றார். சிறுவயதிலேயே மாத்ருபூமி வார இதழில் எழுத ஆரம்பித்த எம்.டி.வாசுதேவன் நாயர் கல்லூரி காலத்திலேயே ரத்தம் புரண்ட மாத்ருககள் என்ற சிறுகதை தொகுதியை வெளியிட்டார்.
 
உலக சிறுகதை வருடத்தை ஒட்டி [[மாத்ருபூமி]] நடத்திய போட்டியில் அவரது "வளர்த்துமிருகங்ஙள்" என்ற சிறுகதை பரிசு பெற்றதும் அவர் பிரபலமானார். 1958ல் எம்டி மாத்ருபூமியின் உதவியாசிரியரானார். எம்.டிவாசுதேவன் நாயரின் முதல் நாவல் பாதிராவும் பகல்வெளிச்சமும். இது தொடராக வெளிவந்தது. முதலில் நூலாக வெளிவந்தது ‘நாலுகெட்டு’ அதற்கு கேரள சாகித்ய அக்காதமி விருது கிடைத்தது. வாசுதேவன் நாயர் எழுதிய முறப்பெண்ணு என்ற சிறுகதையை 1963ல் அவரே திரைக்கதையாக எழுதினார். அது வெற்றிப்படமாக அமைந்தது. தொடர்ந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைக்கதைகளை எழுதி மலையாள சினிமா உலகத்தின் போக்கையே மாற்றியமைத்தார். நான்குமுறை சிறந்த திரைக்கதைக்கான ஜனாதிபதி விருது பெற்றிருக்கிறார்.
== படைப்புகள் ==
 
உணர்ச்சிபூர்வமானஉணர்ச்சிப்பூர்வமான யதார்த்தவாதத்தை எழுதியவர் எம்.டி.வாசுதேவன் நாயர். அவரது நடை மிக அழகானது. அழிந்துகொண்டிருக்கும் கூட்டுக்குடும்ப முறையையும் அங்கே விடுதலைக்காக தவிக்கும் அடுத்த தலைமுறையின் சோகத்தையும் கதையாக்கினார்.
 
வாசுதேவன் நாயர் எழுதிய பல நாவல்கள் தமிழில் வெளிவந்துள்ளன. காலம், இரண்டாமிடம் ஆகியவை அவற்றில் முக்கியமானவை. அவரது திரைக்கதைகள் நிர்மால்யா மற்றும்நிர்மால்யம், மீரா கதிரவானால்ஆகியவற்றை [கதிரவன் மொழியாக்கம்(எழுத்தாளர்)|கதிரவன்]] செய்யப்பட்டுள்ளனமொழ்பெயர்த்தார்.
 
==விருதுகளும் பதக்கங்களும்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1703356" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி