"து. உருத்திரமூர்த்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
430 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
 
== வாழ்க்கை ==
துரைசாமி உருத்திரமூர்த்தி. (பி: 9.1.1927 - இ: 20.6.1971) ஆரம்பத்தில் ருத்ரமூர்த்தி என்றும் பயன்படுத்தியுள்ளார். எனினும் பிற்பாடு 'மகாகவி உருத்திரமூர்த்தி' என்பதே நிலையாயிற்று. அம்பலவாணர் என்ற பெயரையும் அவருடைய தாயார் பயன்படுத்தினார் எஸ். எஸ். சி. ([[ஆங்கில மொழி]] மூலம்) சித்தியடைந்த இவர் எழுத்துத்துறையில் பிரவேசித்து பண்டிதர், மாபாடி, காப்பியாற்றூப் காப்பியனார், மகாலட்சுமி, பாணன், வாணன் ஆகிய புனைபெயர்களில் எழுதினார்.
 
[[ஆகஸ்ட் 30]], [[1954]]ல் பத்மாசினி முத்தையா என்பவரை திருமணம் செய்துகொண்ட இவரின் மகன்
'''பெயர்:'''
பாண்டியன், [[உருத்திரமூர்த்தி சேரன்|சேரன்]], சோழன்,ஒரு புகழ்பெற்ற இனியாள்,கவிஞன் ஔவைஆவார்.
துரைசாமி உருத்திரமூர்த்தி. (ஆரம்பத்தில் ருத்ரமூர்த்தி என்றும் பயன்படுத்தியுள்ளார். எனினும் பிற்பாடு 'மகாகவி உருத்திரமூர்த்தி' என்பதே நிலையாயிற்று. அம்பலவாணர் என்ற பெயரையும் அவருடைய தாயார் பயன்படுத்தினார்.)
 
[[நவம்பர் 20]], [[1945]] ல் கொழும்பு திறைசேரியில் எழுதுவினைஞராக தனது அரசசேவையை ஆரம்பித்த இவர், தொடர்ந்து [[திருகோணமலை|திருக்கோணமலை.]]கடற்படை அலுவலகத்திலும்,
'''வேறு புனைபெயர்கள்:'''
பின்னர் [[கொழும்பு]]குடிவரவு/ குடியகல்வுத் திணைக்களத்திலும் பணியாற்றி, 1967ல் இலங்கை நிர்வாக சேவைக்கு தேர்வு பெற்றார். அதன்பின் மாவட்டக் காணி அதிகாரியாக (DLO) மன்னாரில் நியமனம் பெற்று, [[யாழ்ப்பாணம்]]மாவட்டக் காணி அதிகாரி (1968-1969), [[மட்டக்களப்பு]] அரச செயலகத் துணைவர் (1970) ஆகிய பதவிகளை வகித்து, 1971ல் கொழும்பு அரசகரும மொழித் திணைக்களத்தில்
பண்டிதர், மாபாடி, காப்பியாற்றூப் காப்பியனார், மகாலட்சுமி, பாணன், வாணன்.
உதவி ஆணையாளராக நியமனம் பெற்றார்.
 
'''பிறப்பு:'''
[[ஜனவரி 9]], [[1927]]
 
'''கல்வி:'''
எஸ். எஸ். சி. ([[ஆங்கில மொழி]] மூலம்)
Senior school certificate (English)
[[தமிழ்|தமிழில்]] அதி உயர் சித்தி
 
'''தொழில்:'''
[[நவம்பர் 20]], [[1945]] - [[1958]] வரை: எழுதுவினைஞர், திறைசேரி, [[கொழும்பு]].
 
[[1959]] - [[1961]]: எழுதுவினைஞர், கடற்படை அலுவலகம், [[திருகோணமலை|திருக்கோணமலை.]]
 
[[1962]] - [[1967]]: எழுதுவினைஞர், குடிவரவு/ குடியகல்வுத் திணைக்களம், [[கொழும்பு]].
 
[[1967]]: இலங்கை நிர்வாக சேவைத் தேர்வில் வெற்றி பெறுதல் (CAS/SLAS). மாவட்டக் காணி அதிகாரியாக (DLO) மன்னாரில் நியமனம். மாரடைப்பு முதலாவது தாக்குதல்.
 
[[1968]] - [[1969]]: மாவட்டக் காணி அதிகாரி, [[யாழ்ப்பாணம்]].
 
[[1970]]: அரச செயலகத் துணைவர் (OA), [[மட்டக்களப்பு]].
 
[[1971]]: உதவி ஆணையாளர், அரசகரும மொழித் திணைக்களம், கொழும்பு.
 
'''திருமணம்:'''
[[ஆகஸ்ட் 30]], [[1954]]
 
'''வாழ்க்கைத்துணை:'''
பத்மாசினி முத்தையா
 
'''மகன்/ மகள்:'''
பாண்டியன், [[உருத்திரமூர்த்தி சேரன்|சேரன்]], சோழன், இனியாள், ஔவை
 
'''மருமக்கள்:'''
எஸ். கே. விக்னேஸ்வரன், ந. இரவீந்திரன், கல்பனா சோழன், ஸ்வெட்லானா பாண்டியன்
 
'''பேரப்பிள்ளைகள்:'''
அரசி, அனிச்சா, எல்லாளன், ஆன்யா, செந்திரு, செழியன்
 
'''இறப்பு:'''
[[ஜூன் 20]], [[1971]]
 
==மஹாகவியின் காவியங்கள்==
1,666

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/170080" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி