நீட்டலளவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{mergeto|நீட்டலளவை}}
{{தலைப்பை மாற்றுக}}
'''நீட்டலளவை''' அல்லது '''நீள அலகுகள்''' (''units of length'') என்பது [[நீளம்]], [[உயரம்]], ஆழம், [[தூரம்]] போன்ற நீள அளவுகளை அளப்பதற்குப் பயன்படுத்தப்படும் அலகுகள் ஆகும். இன்றைய காலகட்டத்தில் [[ஐக்கிய அமெரிக்கா]]வில் பயன்படுத்தப்படும் அமெரிக்க அலகுகள், மற்றும் ஏனைய நாடுகளில் பயன்படுத்தப்படும் [[மெட்ரிக் முறை]] ஆகியன முக்கியமான அலகுகள் ஆகும். மெட்ரிக்கு முறை [[அனைத்துலக முறை அலகுகள்|எஸ்ஐ]], மற்றும் எஸ்ஐ அல்லாத அலகுகளாக மேலும் பிரிக்கப்பட்டுள்ளன.<ref>{{cite book|last=Cardarelli|first=François|title=Encyclopaedia of Scientific Units, Weights, and Measures: Their SI Equivalences and Origins|year=2003|publisher=Springer|isbn=9781852336820 |ref=harv}}</ref><ref name=Hinkelman>{{cite book|last=Hinkelman|first=Edward G.|author2=Sibylla Putzi |title=Dictionary Of International Trade: Handbook Of The Global Trade Community|year=2005|publisher=World Trade Press|page=245|isbn=9781885073723}}</ref><ref>{{cite book|last=Judson|first=Lewis Van Hagen|title=Units of Weight and Measure (United States Customary and Metric): Definitions and Tables of Equivalents, Issue 233|year=1960|pages=3&ndash;4|publisher=U.S. Department of Commerce, National Bureau of Standards |url=http://books.google.com/books?id=Mialg1senzMC&printsec=frontcover&dq=Units+of+Weight+and+Measure+(United+States+Customary+and+Metric)&source=bl&ots=0JAs-6uKEu&sig=f8BSRt44JIZPrxDvUklqe9KBrd4&hl=en&sa=X&ei=GHh9UL3hM-TbigKHqYHwDg&ved=0CDEQ6AEwAA#v=onepage&q=Units%20of%20Weight%20and%20Measure%20(United%20States%20Customary%20and%20Metric)&f=false |accessdate=16 October 2012}}</ref>

08:16, 2 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்

நீட்டலளவை அல்லது நீள அலகுகள் (units of length) என்பது நீளம், உயரம், ஆழம், தூரம் போன்ற நீள அளவுகளை அளப்பதற்குப் பயன்படுத்தப்படும் அலகுகள் ஆகும். இன்றைய காலகட்டத்தில் ஐக்கிய அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் அமெரிக்க அலகுகள், மற்றும் ஏனைய நாடுகளில் பயன்படுத்தப்படும் மெட்ரிக் முறை ஆகியன முக்கியமான அலகுகள் ஆகும். மெட்ரிக்கு முறை எஸ்ஐ, மற்றும் எஸ்ஐ அல்லாத அலகுகளாக மேலும் பிரிக்கப்பட்டுள்ளன.[1][2][3]

மெட்ரிக்கு முறை

எஸ்ஐ (SI)

SI எனப்படும் அனைத்துலக முறை அலகுகளில் நீளத்தின் அலகு மீட்டர் ஆகும். வெற்றிடத்தில் ஒளியானது 1299,792,458 நொடியில் கடக்கும் தொலைவு ஒரு மீட்டர்.[4] இது அண்ணளவாக 1.0936 யார்கள் ஆகும்.

ஒப்பீடு

10 மில்லி மீட்டர் = 1 செண்ட்டி மீட்டர்

10 சென்றி மீட்டர் = 1 டெசி மீட்டர்

10 டெசி மீட்டர் = 1 மீட்டர்

10 மீட்டர் = 1 டெகா மீட்டர்

10 டெகா மீட்டர் = 1 ஹெட்டா மீட்டர்

10 ஹெக்டா மீட்டர் = 1 கிலோ மீட்டர்.

மேற்கோள்கள்

  1. Cardarelli, François (2003). Encyclopaedia of Scientific Units, Weights, and Measures: Their SI Equivalences and Origins. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781852336820. 
  2. Hinkelman, Edward G.; Sibylla Putzi (2005). Dictionary Of International Trade: Handbook Of The Global Trade Community. World Trade Press. பக். 245. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781885073723. 
  3. Judson, Lewis Van Hagen (1960). Units of Weight and Measure (United States Customary and Metric): Definitions and Tables of Equivalents, Issue 233. U.S. Department of Commerce, National Bureau of Standards. பக். 3–4. http://books.google.com/books?id=Mialg1senzMC&printsec=frontcover&dq=Units+of+Weight+and+Measure+(United+States+Customary+and+Metric)&source=bl&ots=0JAs-6uKEu&sig=f8BSRt44JIZPrxDvUklqe9KBrd4&hl=en&sa=X&ei=GHh9UL3hM-TbigKHqYHwDg&ved=0CDEQ6AEwAA#v=onepage&q=Units%20of%20Weight%20and%20Measure%20(United%20States%20Customary%20and%20Metric)&f=false. பார்த்த நாள்: 16 October 2012. 
  4. "17th General Conference on Weights and Measures (1983), Resolution 1". பார்க்கப்பட்ட நாள் 2012-09-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீட்டலளவை&oldid=1700559" இலிருந்து மீள்விக்கப்பட்டது