உதுமா சட்டமன்றத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்* |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
உதுமா சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 தொகுதிகளில் ஒன்று. இது [[காசர்கோடு மாவட்டம்| காசர்கோடு மாவட்டத்தில்]] [[காசர்கோடு வட்டம்| காசர்கோடு வட்டத்திற்கு]] உட்பட்ட [[காசர்கோடு நகராட்சி]], [[செம்மநாடு ஊராட்சி| செம்மநாடு]], [[தேலம்பாடி ஊராட்சி| தேலம்பாடி]], [[பேடடுக்கை ஊராட்சி| பேடடுக்கை]], [[முளியார் ஊராட்சி| முளியார்]], [[குற்றிக்கோல் ஊராட்சி| குற்றிக்கோல்]] ஆகிய ஊராட்சிகளும், [[ஹோஸ்துர்க் வட்டம்| ஹோஸ்துர்க் வட்டத்திற்கு]] உட்பட்ட [[பள்ளிக்கரை ஊராட்சி| பள்ளிக்கரை]], [[புல்லூர்-பெரிய ஊராட்சி| புல்லூர்-பெரிய]],[[உதுமா ஊராட்சி| உதுமா]] ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது. <ref>http://www.manoramaonline.com/advt/election2006/panchayats.htm</ref><ref name="vol1">[http://eci.nic.in/delim/books/Volume1.pdf Changing Face of Electoral India Delimitation 2008 - Volume 1 Page 719]</ref>. சி.பி.ஐ.எம் கட்சியைச் சேர்ந்த [[கே. குஞ்ஞிராமன்]] 2011-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றவர். <ref>http://www.keralaassembly.org/election/assemblypoll.php?year=2011&no=3</ref>. |
'''உதுமா சட்டமன்றத் தொகுதி''', கேரளத்தின் 140 தொகுதிகளில் ஒன்று. இது [[காசர்கோடு மாவட்டம்| காசர்கோடு மாவட்டத்தில்]] [[காசர்கோடு வட்டம்| காசர்கோடு வட்டத்திற்கு]] உட்பட்ட [[காசர்கோடு நகராட்சி]], [[செம்மநாடு ஊராட்சி| செம்மநாடு]], [[தேலம்பாடி ஊராட்சி| தேலம்பாடி]], [[பேடடுக்கை ஊராட்சி| பேடடுக்கை]], [[முளியார் ஊராட்சி| முளியார்]], [[குற்றிக்கோல் ஊராட்சி| குற்றிக்கோல்]] ஆகிய ஊராட்சிகளும், [[ஹோஸ்துர்க் வட்டம்| ஹோஸ்துர்க் வட்டத்திற்கு]] உட்பட்ட [[பள்ளிக்கரை ஊராட்சி| பள்ளிக்கரை]], [[புல்லூர்-பெரிய ஊராட்சி| புல்லூர்-பெரிய]],[[உதுமா ஊராட்சி| உதுமா]] ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது. <ref>http://www.manoramaonline.com/advt/election2006/panchayats.htm</ref><ref name="vol1">[http://eci.nic.in/delim/books/Volume1.pdf Changing Face of Electoral India Delimitation 2008 - Volume 1 Page 719]</ref>. சி.பி.ஐ.எம் கட்சியைச் சேர்ந்த [[கே. குஞ்ஞிராமன்]] 2011-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றவர். <ref>http://www.keralaassembly.org/election/assemblypoll.php?year=2011&no=3</ref>. |
||
== முன்னிறுத்திய வேட்பாளர்கள் == |
== முன்னிறுத்திய வேட்பாளர்கள் == |
04:41, 1 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்
உதுமா சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 தொகுதிகளில் ஒன்று. இது காசர்கோடு மாவட்டத்தில் காசர்கோடு வட்டத்திற்கு உட்பட்ட காசர்கோடு நகராட்சி, செம்மநாடு, தேலம்பாடி, பேடடுக்கை, முளியார், குற்றிக்கோல் ஆகிய ஊராட்சிகளும், ஹோஸ்துர்க் வட்டத்திற்கு உட்பட்ட பள்ளிக்கரை, புல்லூர்-பெரிய, உதுமா ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது. [1][2]. சி.பி.ஐ.எம் கட்சியைச் சேர்ந்த கே. குஞ்ஞிராமன் 2011-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றவர். [3].
முன்னிறுத்திய வேட்பாளர்கள்
- 2011 - கே. குஞ்ஞிராமன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
- 2006 - 2011கே. வி. குஞ்ஞிராமன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) [4]
- 2001 - 2006 கே. வி. குஞ்ஞிராமன். [5]
- 1996 - 2001 பி. ராகவன். [6]
- 1991 - 1996 பி. ராகவன். [7]
- 1987 - 1991 கே. பி. குஞ்ஞிக்கண்ணன். [8]
- 1985 - 1987 கே. புருஷோத்தமன். (1985 ஜனவரி 31-ல் தேர்ந்தெடுக்கப்பட்டு, பிப்ரவரி 14-ல் பதவி விலகினார்.[9])
- 1982 - 1984 எம். குஞ்ஞிராமன் நம்பியார். (1984 டிசம்பர் 80இல் பதவி விலகினார்.[10])
- 1980 - 1982 கே. புருஷோத்தமன். [11]
- 1977 - 1979 என். கெ. பாலக்ருஷ்ணன்.[12]
தேர்தல்கள்
ஆண்டு | மொத்த வாக்காளர்கள் | வாக்கெடுப்பு | வென்றவர் | பெற்ற வாக்குகள் | முக்கிய எதிர் வேட்பாளர் | பெற்ற வாக்குகள் | மற்றவர்கள் | |
---|---|---|---|---|---|---|---|---|
2006 [13] | 173879 | 124485 | கே. வி. குஞ்ஞிராமன்-இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 69221 | பி. கங்காதரன் நாயர் இந்திய தேசிய காங்கிரசு | 41927 | பி. ரவீந்திரன் நாயர் பி.ஜே.பி. | |
2011 [14] | 173441 | 128626 | கே. குஞ்ஞிராமன் சி.பி.ஐ(எம்) | 61646 | சி. கே. ஸ்ரீதரன் -இந்திய தேசிய காங்கிரசு | 50266 | சுனிதா பிரசாந்த் - பி. ஜே. பி |
இதையும் காண்க
சான்றுகள்
- ↑ http://www.manoramaonline.com/advt/election2006/panchayats.htm
- ↑ Changing Face of Electoral India Delimitation 2008 - Volume 1 Page 719
- ↑ http://www.keralaassembly.org/election/assemblypoll.php?year=2011&no=3
- ↑ http://www.niyamasabha.org/codes/members/kunhiramankv.pdf
- ↑ http://www.niyamasabha.org/codes/mem111.htm
- ↑ http://www.niyamasabha.org/codes/mem110.htm
- ↑ http://www.niyamasabha.org/codes/mem19.htm
- ↑ http://www.niyamasabha.org/codes/mem18.htm
- ↑ http://www.niyamasabha.org/codes/mem17.htm
- ↑ http://www.niyamasabha.org/codes/mem17.htm
- ↑ http://www.niyamasabha.org/codes/mem16.htm
- ↑ http://www.niyamasabha.org/codes/mem15.htm
- ↑ http://www.keralaassembly.org/kapoll.php4?year=2006&no=3
- ↑ http://www.keralaassembly.org/election/assemblypoll.php?year=2011&no=3