"மெரீனா கடற்கரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
added one link
சி (மெரீனாவை காப்பாற்ற)
சி (added one link)
 
==மெரீனாவை காப்பாற்ற==
[[சுவாமி விவேகானந்தர்|சுவாமி விவேகானந்தரின்]] சென்னை இல்லறச் சீடர்களில் ஒருவர் [[கிருஷ்ண சுவாமி அய்யர்]]. இவர் 1890 களில் தென்னிந்திய ரயில்வே, மயிலாப்பூரையும் கிண்டியையும் மெரினா வழியாக இணைத்து ஒரு ரயில் தடம் செல்ல தீர்மானம் நிறைவேற்றி 1903 இல் வேலை தொடங்கும் சமயம் அதனை எதிர்த்து மாபெரும் கூட்டம் கூட்டினார். 'இந்தக் கடற்கரைதான் சென்னை நகரத்தின் நுரையீரல். இதை அழித்தோமானால் நம்மை வருங்கால சந்தியினர் மன்னிக்கமாட்டார்கள் என்று கூறினார்'. மெரீனாவை காப்பாற்றுவதற்காகக் கூடிய மக்கள் கூட்டத்தைக் கண்டு ஆங்கிலேய அரசும் அஞ்சியது.இதனை அடுத்து அரசாங்கமும் அத்திட்டத்தினை கைவிட்டது.<ref>[http://www.dinamani.com/editorial_articles/2013/09/23/கிருஷ்ணஸ்வாமி-அய்யர்-என்ற-ம/article1798589.ece கிருஷ்ண சுவாமி அய்யர் என்ற மாமனிதர்]</ref>
 
==நிகழ்வுகள்==
5,048

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1694144" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி