"இம்பால் சண்டை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
42 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(" {{Use dmy dates|date=May 2011}} {{Infobox military conflict | con..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
{{Campaignbox South-East Asia}}
 
1944ஆம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கி ஜூலை மாதம் வரையான ஏழு மாதங்கள் [[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகப்போரின்]] போது [[வடகிழக்கு இந்தியா|வடகிழக்கு இந்திய]] மாநிலமான [[மணிப்பூர்|மணிப்பூரின்]] தலைநகரான [[இம்பால்|இம்பாலுக்கு]] அறுகில்அருகில் உள்ள [[கோகிமா]]வில் நடந்த போர்தான் '''இம்பால் சண்டை''' (Battle of Imphal) எனப்படுகிறது. [[ஐக்கிய இராச்சியம்|பிரிடீஸ்]] அரசின் கீழ் ஆட்சியிலிருந்த [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|இந்தியாவின்]] மேல் [[ஜப்பான்|ஜப்பனீஸ்]] படைகளும் [[சுபாஷ் சந்திர போஸ்|சுபாஸ்]] வழிநடத்தில் [[நாடு கடந்த இந்திய அரசு|ஆஷாத் ஹிந்து]] இயக்கமும் சேர்ந்து படையெடுத்து தோழ்வியைத்தோல்வியைத் தழுவியது. இதன் காரணமாக ஜப்பானிய படைகள் பின்வாங்கி [[மியான்மர்|பர்மா]] நாட்டில் தஞ்சம் அடைந்தது. ஜப்பானின் வரலாற்றிலேயே முதன் முறையாக அதிக இழப்பு ஏற்பட்ட சண்டை இதுதான். பிரிட்டிஷ் ஆட்சியில் வெளியிலிருந்து வந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்தது இதுவே முதன் முறையாகும். அதோடு இந்தஇந்தப் போர் மிகவும் கொடூரமானது என்று கருதப்படுகிறது.
 
 
 
=== போரின் போக்கு ===
1944ஆம் ஆண்டில் ஜப்பானுக்கு எதிரான போர் பல முனைதாக்குதல்முனைத்தாக்குதல் மூலம் நடந்து கொண்டு இருந்தது. மத்திய மற்றும் தெற்கு, மேற்கு பசிபிக் கடல் பகுதில் ஜப்பானின் படைகளின் போர்போர்க் கப்பல்கள் மீது நேச நாடுகளின் படைகள் நீர்மூழ்கிகப்பல்கள்நீர்மூழ்கிக்கப்பல்கள் மூலமும் விமானம் மூலமும் தாக்குதல் நடத்தி அழித்தார்கள். தென் கிழக்கு ஆசியாவில் இந்திய மற்றும் அதைஅதைச் சுற்றியுள்ள நேச நாடுகளின் கீழ் உள்ள இடங்களை ஜப்பான் தாக்கியது. மேலும் பர்மா மீதும் தனது ஆதிக்கத்தைச்செழுத்தியதுஆதிக்கத்தைச்செலுத்தியது.
 
சீன படைகள்ஆனால் ஜப்பானின் படைகள் பர்மா, [[சீன மக்கள் குடியரசு|சீன மக்கள் குடியரசின்]] கீழ் அமைந்துள்ள [[சீன மாகாணங்கள்]] மீதும் தாக்குதல் நடத்தியது.
பர்மாவை அடுத்து இந்தியாப்பகுதிக்கானஇந்தியப்பகுதிக்கான எல்லையாக மணிப்பூரின் இம்பால் நகரம் அமைந்திருந்தது.
அந்த வழியாக ஜப்பானின் படைவீரர்கள் அணிவகுத்து செந்குத்தான காடுகளின் ஊடாக [[பிரம்மபுத்திரா ஆறு|பிரமபுத்திரா நதி]] பள்ளத்தக்குபள்ளத்தாக்கு வழியாக திமாபூர் என்ற இடத்தை அடைந்தார்கள்.
 
[[பிரிட்டிஷ் இந்திய இராணுவம்|ராணுவ]] தளபதியாக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் [[ஜெஃப்ரி ஸ்கூனெஸ்]] (Geoffrey Scoones) தலைமையில் நான்கு [[படைத்துறை|பட்டாளம்]] போருக்குபோருக்குத் தயாரானது. அதோடு லெப்டினன்ட் ஜெனரல் [[வில்லியம் ஸ்லைம்]] (William Slim) தலைமையின் கீழ் பதினான்காவது படையும் போருக்குபோருக்குத் தயாரானது.
 
== மேற்கோள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1694120" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி