மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
[[கிரிக்கெட்|துடுப்பாட்ட]] டெஸ்ட் மற்றும் ஒருநாட் போட்டிகளில் மேற்கிந்தியத்தீவுகள் ஒரு அணியாக விளையாடிவருகின்றன. ஆயினும் மேற்கிந்தியத்தீவுகள் என்பது ஒரு நாடல்ல. பார்படோஸ், ட்ரினிடாட், ஜமெய்க்கா, அன்ரிகுவா போன்ற கரீபியன் கடற்பிரதேசத்துத் தீவுக்கூட்ட நாடுகளிலிருந்து வீரர்கள் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் விளையாடுகிறார்கள்.
[[கிரிக்கெட்|துடுப்பாட்ட]] டெஸ்ட் மற்றும் ஒருநாட் போட்டிகளில் மேற்கிந்தியத்தீவுகள் ஒரு அணியாக விளையாடிவருகின்றன. ஆயினும் மேற்கிந்தியத்தீவுகள் என்பது ஒரு நாடல்ல. பார்படோஸ், ட்ரினிடாட், ஜமெய்க்கா, அன்ரிகுவா போன்ற கரீபியன் கடற்பிரதேசத்துத் தீவுக்கூட்ட நாடுகளிலிருந்து வீரர்கள் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் விளையாடுகிறார்கள். மேற்கிந்தியத்தீவுகள் அணி [[1928]] இல் தேர்வுத் துடுப்பாட்டத் தகுதி பெற்றது.

{{குறுங்கட்டுரை}}


[[பகுப்பு:துடுப்பாட்ட அணிகள்]]
[[பகுப்பு:துடுப்பாட்ட அணிகள்]]

[[en:West Indies cricket team]]
[[fr:Équipe des Indes occidentales de cricket]]
[[gd:Na h-Innseachan an Iar (Sgioba Criogaid)]]
[[hi:वेस्टइंडीज़ क्रिकेट टीम]]
[[mr:वेस्ट ईंडीझ क्रिकेट]]
[[nl:West-Indisch cricketelftal]]
[[pl:Reprezentacja Karaibów w krykiecie]]

12:55, 28 செப்டெம்பர் 2007 இல் நிலவும் திருத்தம்

துடுப்பாட்ட டெஸ்ட் மற்றும் ஒருநாட் போட்டிகளில் மேற்கிந்தியத்தீவுகள் ஒரு அணியாக விளையாடிவருகின்றன. ஆயினும் மேற்கிந்தியத்தீவுகள் என்பது ஒரு நாடல்ல. பார்படோஸ், ட்ரினிடாட், ஜமெய்க்கா, அன்ரிகுவா போன்ற கரீபியன் கடற்பிரதேசத்துத் தீவுக்கூட்ட நாடுகளிலிருந்து வீரர்கள் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் விளையாடுகிறார்கள். மேற்கிந்தியத்தீவுகள் அணி 1928 இல் தேர்வுத் துடுப்பாட்டத் தகுதி பெற்றது.