அருண் ஜெட்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + இற்றை வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி
→‎top: இற்றை
வரிசை 1: வரிசை 1:
{{இற்றை}}
{{Infobox Indian politician
{{Infobox Indian politician
| name = அருண் ஜெட்லி
| name = அருண் ஜெட்லி
வரிசை 50: வரிசை 49:
}}
}}


'''அருண் ஜெட்லி ''' (''Arun Jaitley'', பிறப்பு திசம்பர் 28, 1952) [[பாரதிய ஜனதா கட்சி]]யின் புகழ்பெற்ற [[அரசியல்வாதி]]யும் [[இந்திய உச்ச நீதிமன்றம்|இந்திய உச்ச நீதிமன்றத்தில்]] பணியாற்றும் மூத்த [[வழக்கறிஞர்|வழக்கறிஞரும்]] ஆவார். தற்போதைய [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்றத்தின்]] [[மாநிலங்களவை]]யில் [[எதிர்கட்சித் தலைவர் (இந்தியா)|எதிர்கட்சித் தலைவராக]] விளங்குகிறார். முன்னதாக 1998-2004 காலகட்டத்தில் [[தேசிய ஜனநாயகக் கூட்டணி (இந்தியா)|தேசிய ஜனநாயகக் கூட்டணியின்]] [[இந்திய அமைச்சரவை|ஆய அமைச்சரவையில்]] பொருளாதார மற்றும் தொழில் அமைச்சராகவும் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
'''அருண் ஜெட்லி ''' (''Arun Jaitley'', பிறப்பு திசம்பர் 28, 1952) [[இந்தியா|இந்திய]] [[பதினாறாவது மக்களவை]]யின் [[இந்தியக் குடியரசின் அமைச்சரவை|அமைச்சரவையில்]] [[இந்தியாவின் நிதியமைச்சர்|நிதியமைச்சராகவும்]] [[பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர்|பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சராகவும்]] பொறுப்பேற்றுள்ளார். தவிர [[பாதுகாப்புத் துறை அமைச்சர் (இந்தியா)|பாதுகாப்பு அமைச்சராகக்]] கூடுதல் பொறுப்பு ஏற்றுள்ளார். இவர் [[பாரதிய ஜனதா கட்சி]]யைச் சேர்ந்த [[அரசியல்வாதி]]யும் [[இந்திய உச்ச நீதிமன்றம்|இந்திய உச்ச நீதிமன்றத்தில்]] பணியாற்றும் மூத்த [[வழக்கறிஞர்|வழக்கறிஞரும்]] ஆவார். [[பதினைந்தாவது மக்களவை]]யில் [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்றத்தின்]] [[மாநிலங்களவை]]யில் [[எதிர்கட்சித் தலைவர் (இந்தியா)|எதிர்கட்சித் தலைவராக]] இருந்தார். முன்னதாக 1998-2004 காலகட்டத்தில் [[தேசிய ஜனநாயகக் கூட்டணி (இந்தியா)|தேசிய ஜனநாயகக் கூட்டணியின்]] [[இந்திய அமைச்சரவை|ஆய அமைச்சரவையில்]] பொருளாதார மற்றும் தொழில் அமைச்சராகவும் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.<ref name="pib.nic.in" /><ref name="jsa" /> [[இந்தியப் பொதுத் தேர்தல், 2014|2014 பொதுத் தேர்தலில்]], அமிர்தசரசு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு [[இந்திய தேசிய காங்கிரசு]] வேட்பாளர், படைதலைவர் [[அமரிந்தர் சங்]]கிடம் தோற்றார்.


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

14:04, 10 சூலை 2014 இல் நிலவும் திருத்தம்

அருண் ஜெட்லி
இந்தியாவின் நிதியமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
26 மே 2014
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்ப. சிதம்பரம்
பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
26 மே 2014
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்சச்சின் பைலட்
பாதுகாப்புத் துறை அமைச்சர் (இந்தியா)
(கூடுதல் பொறுப்பு)[1][2][3]
பதவியில் உள்ளார்
பதவியில்
26 மே 2014
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்அ. கு. ஆன்டனி
எதிர்கட்சித் தலைவர் (இந்தியா)
பதவியில்
3 ஜூன் 2009 – 26 மே 2014
முன்னையவர்ஜஸ்வந்த் சிங்
பின்னவர்TBD
சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர்
பதவியில்
29 ஜுலை 2003 – 21 மே 2004
பிரதமர்அடல் பிகாரி வாச்பாய்
முன்னையவர்ஜனா கிருஷ்ணமூர்த்தி
பின்னவர்ஹெச்.ஆர். பரத்வாஜ்
பதவியில்
7 நவம்பர் 2000 – 1 ஜுலை 2002
பிரதமர்அடல் பிகாரி வாச்பாய்
முன்னையவர்ராம் ஜெத்மலானி
பின்னவர்ஜனா கிருஷ்ணமூர்த்தி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு28 திசம்பர் 1952 (1952-12-28) (அகவை 71)
புது தில்லி
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சங்கீதா ஜெட்லி
வாழிடம்புது தில்லி
முன்னாள் கல்லூரிஸ்ரீராம் பொருளியல் கல்லூரி மற்றும் தில்லி பல்கலைக்கழகம்
வேலைஅரசியல்வாதி மற்றும் வழக்கறிஞர்
தொழில்மூத்த வழக்கறிஞர், இந்திய உச்ச நீதிமன்றம்
இணையத்தளம்www.arunjaitley.com

அருண் ஜெட்லி (Arun Jaitley, பிறப்பு திசம்பர் 28, 1952) இந்திய பதினாறாவது மக்களவையின் அமைச்சரவையில் நிதியமைச்சராகவும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார். தவிர பாதுகாப்பு அமைச்சராகக் கூடுதல் பொறுப்பு ஏற்றுள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும் இந்திய உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் மூத்த வழக்கறிஞரும் ஆவார். பதினைந்தாவது மக்களவையில் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எதிர்கட்சித் தலைவராக இருந்தார். முன்னதாக 1998-2004 காலகட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆய அமைச்சரவையில் பொருளாதார மற்றும் தொழில் அமைச்சராகவும் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.[4][5] 2014 பொதுத் தேர்தலில், அமிர்தசரசு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர், படைதலைவர் அமரிந்தர் சங்கிடம் தோற்றார்.

மேற்கோள்கள்

  1. "Full minister defence minister in a few weeks: Arun Jaitley". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 28 May 2014.
  2. "Stint as defence minister will be short-term". டெக்கன் ஹெரால்டு. 28 May 2014.
  3. "Modi ministry to be expanded before Budget session". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 28 May 2014.
  4. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; pib.nic.in என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  5. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; jsa என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருண்_ஜெட்லி&oldid=1690806" இலிருந்து மீள்விக்கப்பட்டது