தாத்ரா மற்றும் நகர் அவேலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 60: வரிசை 60:

'''நகர் அவேலி''' ([[போர்த்துக்கேய மொழி]]: Nagar-Aveli) [[ஒன்றியப் பகுதி (இந்தியா)|இந்திய அரசின்]] நேரடி நிர்வாகத்தில் உள்ள [[தாத்ரா மற்றும் நகர் அவேலி]] ஆட்சிப் பகுதியில், [[குஜராத்|குஜராத்திற்கும்]] [[மகாராட்டிரம்|மகாராஷ்டிராவிற்கும்]] இடையே அமைந்துள்ளது.

<ref>http://dnh.nic.in/</ref>.
<ref>{{cite web
|url = http://dnh.nic.in/
|title = Dadra & Nagar Haveli
|website = http://dnh.nic.in/
|accessdate = 5/9/2013
}}</ref>

நகர்-அவேலியின் தலமையகம் ''சில்வஸ்சா'' (Silvassa). சில்வஸ்சாவில் நிறைந்துள்ள தொழிற்கூடங்கள், உற்பத்தி தொழிற்சாலைகள் மூலம் அரசுக்கு கூடுதல் வரிவாய் கிடைக்கிறது
நகர்-அவேலியின் தலமையகம் ''சில்வஸ்சா'' (Silvassa). சில்வஸ்சாவில் நிறைந்துள்ள தொழிற்கூடங்கள், உற்பத்தி தொழிற்சாலைகள் மூலம் அரசுக்கு கூடுதல் வரிவாய் கிடைக்கிறது

20:20, 8 சூலை 2014 இல் நிலவும் திருத்தம்

நகர் அவேலி
நகர்-அவேலி
நகரம்
நாடுஇந்தியா
ஒன்றியப் பகுதி (இந்தியா)தாத்ரா மற்றும் நகர் அவேலி
மொழிகள்
 • ஆட்சி மொழிகள்மராத்தி மற்றும் குஜராத்தி
நேர வலயம்IST (ஒசநே+5:30)

நகர் அவேலி (போர்த்துக்கேய மொழி: Nagar-Aveli) இந்திய அரசின் நேரடி நிர்வாகத்தில் உள்ள தாத்ரா மற்றும் நகர் அவேலி ஆட்சிப் பகுதியில், குஜராத்திற்கும் மகாராஷ்டிராவிற்கும் இடையே அமைந்துள்ளது. [1].

நகர்-அவேலியின் தலமையகம் சில்வஸ்சா (Silvassa). சில்வஸ்சாவில் நிறைந்துள்ள தொழிற்கூடங்கள், உற்பத்தி தொழிற்சாலைகள் மூலம் அரசுக்கு கூடுதல் வரிவாய் கிடைக்கிறது

சில்வஸ்சா நகர மக்கள் குஜராத்தி மற்றும் மராத்தி மொழிகள் கலந்த வர்லி (Warli]) எனும் மொழி பேசுகின்றனர். சில்வஸ்சா நகர் அழகிய தோட்டங்களுக்கு பெயர் பெற்றது.

நகர் ஹவேலியில் உள்ள இதர நகரங்கள்: அம்லி (Amli), சிலி (Sili), , சைலி (Saili), அமல் (Amal), கனடி (Kanadi), வாசொன (Vasona), வெலுகம் (Velugam), டொலரா (Dolara) மற்றும் சிந்தாவனி.

மேற்கோள்கள்

அதிகாரப்பூர்வமான இணையதளம்