"அலக்நந்தா ஆறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
Small change
சி (தானியங்கி: 13 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (Small change)
'''அலக்நந்தா ஆறு''' அல்லது '''அலக்கநந்தா ஆறு''' [[இமயமலை|இமயமலைத் தொடரில்]] உற்பத்தியாகி இந்தியாவின் [[உத்தராகண்ட்]] மாநிலத்தின் வழியாகப் பாயும் ஓர் ஆறு. இந்த ஆறும் [[பாகீரதி ஆறு]]ம் தேவப்பிரயாகை என்னும் இடத்தில் சேர்ந்து தான் [[கங்கை ஆறு|கங்கை ஆறாக]] மாறுகிறது.
 
[[பத்ரிநாத் கோவில்]] இவ்இந்த ஆற்றின் கரையிலேயே அமைந்துள்ளது. மந்தாகினி, நந்தாகினி, பிந்தார் ஆகியன இதன் துணையாறுகள்.
 
இவ்வாற்றின் குறுக்கே 37 [[அணை]]கள் (கட்டிமுடிக்கப்பட்டோ கட்டப்பட்டோ அல்லது திட்டமிடப்பட்டோ) நீர் மின்சாரம் தயாரிப்பதற்காக உள்ளன.
5,048

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1689377" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி