மீனாட்சிசுந்தரம் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்* |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''மீனாட்சி சுந்தரம் பிள்ளை''' ([[ஏப்ரல் 6]], [[1815]] - [[ஜனவரி 2]], [[1876]]; [[மதுரை]], [[தமிழ்நாடு]]) சிறந்த தமிழறிஞர். [[உ. வே. சாமிநாதையர்|உ. வே. சாமிநாதையரின்]] ஆசிரியர். இவரின் பெற்றோர் சிதம்பரம் பிள்ளை, அன்னத்தாச்சி ஆகியோர் ஆவர். |
'''மீனாட்சி சுந்தரம் பிள்ளை''' ([[ஏப்ரல் 6]], [[1815]] - [[ஜனவரி 2]], [[1876]]; [[மதுரை]], [[தமிழ்நாடு]]) சிறந்த தமிழறிஞர். [[உ. வே. சாமிநாதையர்|உ. வே. சாமிநாதையரின்]] ஆசிரியர். இவரின் பெற்றோர் சிதம்பரம் பிள்ளை, அன்னத்தாச்சி ஆகியோர் ஆவர். |
||
== தமிழ்ப்பணிகள் == |
|||
=== எழுதிய நூல்கள் === |
|||
இவர் 65 மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் பின்வருவன குறிப்பிடத்தக்கன. |
|||
# [[திருவாரூர்த் தியாகராசலீலை]] |
|||
# [[திருவானைக்காத் திருபந்தாதி]] |
|||
# [[திரிசிராமலை யமகவந்தாதி]] |
|||
# [[தில்லையமக அந்தாதி]] |
|||
# [[துறைசையமக அந்தாதி]] |
|||
# [[திருவேரகத்து யமக அந்தாதி]] |
|||
# [[திருக்குடந்தை திருபந்தாதி]] |
|||
# [[சீர்காழிக்கோவை]] |
|||
# [[குளத்தூக்கோவை]] |
|||
# [[வியாசக்கோவை]] |
|||
# [[அகிலாண்டநாயகி மாலை]] |
|||
# [[சிதம்பரேசர் மாலை]] |
|||
# [[சேக்கிழார் பிள்ளைத் தமிழ்]] |
|||
# [[திருநாகைக்க்ரோண புராணம்]] |
|||
# [[பூவாளூர்ப்பதிற்றுப்பத்தந்தாதி]] |
|||
# [[காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்]] |
|||
# [[பெருந்திருப்பிராட்டியார் பிள்ளைத்தமிழ்]] |
|||
# [[திருவிடைக்கழிமுருகர் பிள்ளைத்தமிழ்]] |
|||
# [[ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ்]] |
|||
# [[வாட்போக்கிக் கலம்பகம்]] |
|||
# [[திருவாவடுதுரை ஆதீனத்துக் குருபரம்பரையகவல்]] |
|||
# [[ஸ்ரீ அம்பலவாணதேசிகர் கலம்பகம்]] |
|||
== ஆதாரம் == |
== ஆதாரம் == |