வார்ப்புரு:துடுப்பாட்ட நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் சூன் 2014: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
*[[சூன் 22]]: |
*[[சூன் 22]]: |
||
[[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து]] – [[இலங்கை துடுப்பாட்ட அணி]]கள் இடையிலான 2–வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது[http://www.cricbuzz.com/cricket-news/63990/live-score-england-eng-vs-sri-lanka-sl-2nd-test-sri-lanka-tour-of-england-and-ireland-2014 (cricbuzz)] |
**[[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து]] – [[இலங்கை துடுப்பாட்ட அணி]]கள் இடையிலான 2–வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது[http://www.cricbuzz.com/cricket-news/63990/live-score-england-eng-vs-sri-lanka-sl-2nd-test-sri-lanka-tour-of-england-and-ireland-2014 (cricbuzz)] |
||
*[[சூன் 20]]: |
*[[சூன் 20]]: |
||
**[[நியூசிலாந்து துடுப்பாட்ட அணி|நியுசிலாந்து]] மற்றும் [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிளுக்கு]] இடையில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 10 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.[http://www.espncricinfo.com/west-indies-v-new-zealand-2014/engine/match/730279.html (இஎஸ்பிஎன் கிரிகின்போ)] |
**[[நியூசிலாந்து துடுப்பாட்ட அணி|நியுசிலாந்து]] மற்றும் [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிளுக்கு]] இடையில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 10 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.[http://www.espncricinfo.com/west-indies-v-new-zealand-2014/engine/match/730279.html (இஎஸ்பிஎன் கிரிகின்போ)] |
05:47, 22 சூன் 2014 இல் நிலவும் திருத்தம்
- சூன் 22:
- இங்கிலாந்து – இலங்கை துடுப்பாட்ட அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது(cricbuzz)
- சூன் 20:
- நியுசிலாந்து மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிளுக்கு இடையில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 10 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.(இஎஸ்பிஎன் கிரிகின்போ)
- சூன் 19:
- இந்தியா-வங்காளதேசம் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் துடுப்பாட்ட போட்டியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது.(தினகரன்)
- ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஷோன் டைட், இந்திய அழகி மஷூம் சின்கா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.(தி இந்து)
- சூன் 18:
- ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணி சுழற்பந்து வீச்சு ஆலோசகராக இலங்கையை சேர்ந்த முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரனை, ஆஸ்திரேலியத் துடுப்பாட்டவாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது. (தினத்தந்தி)
- உள்ளூர் டி20 துடுப்பாட்ட போட்டியில், சூதாட்டத்தில் ஈடுபட்டதாக வங்காளதேசத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவர் மொகமது அஷ்ரஃபுல் வங்கதேச துடுப்பாட்ட வாரியத்தால் 8 ஆண்டுகால தடைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.(தமிழ்பிபிசி)