கூடங்குளம் அணுமின் நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
34 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
==செயல்பாட்டிற்கான ஆயத்தம்==
 
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் உலையை செயல்படுத்துவதற்காக அணுக் கலனில் [[யுரேனியம்]] எரிபொருள் நிரப்புதற்கு முன்பு, முறையாக 10-12 நாட்கள் நடத்தப்படும் ஆய்வுப் பணிகள் சூன் 30, 2012 ஆம் நாள் முதலிருந்து நடைபெற்று வருகிறது என அணுசக்தி கழக செயல் இயக்குனர் நாகாய்க் கூறியுள்ளார்.<ref>http://tamil.oneindia.in/news/2012/07/01/business-kudankulam-nuclear-power-project-reactor-commissioning-156796.html</ref> [[அறிவியலாளர்|அணு விஞ்ஞானி]]களின் பார்வையில் முற்றிலும் தானியங்கு இயந்திரங்களால் நடத்தப்படும் இந்த ஆய்வானது ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் என்பதும், அவ்வாய்வின் போது பிற்கால பயன்பாட்டிற்காக விவரங்கள் சேகரிக்கப்படும் என்பதும் குறிப்படத்தக்கது. <ref>http://www.maalaimalar.com/2012/07/01090928/kudankulam-nuclear-power-plant.html</ref>
 
=== முதல் அணுஉலை உற்பத்தி ===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1681359" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி