"பெட்ரோ ஆல்வாரெசு காப்ரால்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
59 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
+
(+)
}}
 
'''பெத்ரோ ஆல்வாரெசு காப்ரால்''' (''Pedro Álvares Cabral'',1467 அல்லது 1468 – ஏறத்தாழ&nbsp;1520) [[போர்த்துகல்|போர்துகேய]] பெருமகன், படைத்துறை ஆணைத்தலைவர், கடலோடி மற்றும் தேடலாய்வாளர் ஆவார். இவரே [[பிரேசில்|பிரேசிலைக்]] கண்டுபிடித்ததாகக் கருதப்படுகிறார். [[தென் அமெரிக்கா]]வின் வடகிழக்கு கடற்கரையை முதன்முதலில் முழுமையாக தேடலாய்ந்த பெத்ரோ இதனை போர்த்துக்கல்லிற்கு உரிமை கோரினார். காப்ராலின் இளமையைப் பற்றி சரியானத் தரவுகள் கிடைக்காதபோதும் இவர் ஓர் சிறிய கோமகன் குடும்பத்திலிருந்து வந்தவர் என்றும் நல்ல கல்வியைப் பெற்றவர் என்றும் அறியப்படுகிறது. 1500இல் [[வாஸ்கோ ட காமா]]வின் கண்டுபிடிப்பை அடுத்து இந்தியாவிற்கு[[இந்தியா]]விற்கு செல்லத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பயணத்தின் நோக்கமாக மதிப்புள்ள கறிமசால் பொருட்களுடன் திரும்புவதும் இந்தியாவுடன் வணிகத் தொடர்பை நிலைநிறுத்துவதுமாக இருந்தது. அராபியர், துருக்கியர்கள் மற்றும் இத்தாலியர்களின் ஏகபோக உரிமைக்கு மாற்றாக இந்த ஏற்பாட்டை போர்த்துக்கல் கருதியது. 1497இலேயே, வாஸ்கோ ட காமாவின் கடற்பயணத்தின்போதே, தென்[[அத்திலாந்திக்குப் பெருங்கடல்|அத்திலாந்திக்குப் பெருங்கடலின்]] மேற்கே நிலப்பரப்பின் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்த போதும் காப்ரால் தான் முதன்முதலாக நான்கு கண்டங்களையும் தொட்ட முதல் கப்பற் தலைவராக கருதப்படுகிறார். இவரது தேடல் பயணம் [[ஐரோப்பா]], [[ஆப்பிரிக்கா]], [[அமெரிக்காக்கள்]], மற்றும் [[ஆசியா]]வை இணைத்தது.<ref>[http://books.google.pt/books?id=hBTqPX4G9Y4C&pg=PA187&dq=Cabral+four+continents&hl=pt-PT&sa=X&ei=zPIIU8HvE-af7AakkYDICw&ved=0CDMQ6AEwAA#v=onepage&q=Cabral%20four%20continents&f=false] ''Foundations of the Portuguese Empire, 1415-1580'', Bailey Wallys Diffie and George D. Winius - Page 187, University of Minnesota Press, 1977</ref><ref>[https://www.saudiaramcoworld.com/issue/200504/the.coming.of.the.portuguese.htm] ''The Coming of the Portuguese'' by Paul Lunde, London University’s School of Oriental and African Studies, in Saudi Aramco World - July/August 2005 Volume 56, Number 4,</ref><ref>{{cite book |last=Lima |first=Susana |authorlink=Susana Lima |title= Grandes Exploradores Portugueses |publisher=Publicações D. Quixote |location=Alfragide - Portugal |year=2012 |url=http://books.google.com/?id=MK9nVsTPPVEC&pg=PT22&lpg=PT22&dq=Pedro+Alvares+Cabral+europa,+america,+africa+e+asia.#v=onepage&q=Pedro%20Alvares%20Cabral%20europa%2C%20america%2C%20africa%20e%20asia.&f=false |isbn=9722050540 }}</ref><ref>[http://cvc.instituto-camoes.pt/navegaport/d01.html]''Pedro Álvares Cabral'', Duarte Nuno G. J. Pinto da Rocha in ''Navegações Portuguesas'', Instituto Camões, 2002-2004 (in portuguese)</ref><ref> {{cite book |authorlink=Universidade de Lisboa. Faculdade de Letras |title=Revista da Faculdade de Letras, Edições 23-24 |publisher=Faculdade |location=Lisbon |year=1998 |volume=Edições 23-24 |page=203 |language=portuguese and italian |url=http://books.google.com/?id=0Mg7AQAAIAAJ&q=Pedro+Alvares+Cabral+europa+america+africa+asia&dq=Pedro+Alvares+Cabral+europa+america+africa+asia }}</ref>
==மேற்சான்றுகள்==
 
{{Reflist}}
[[பகுப்பு:நாடுகாண் பயணிகள்]]
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1679845" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி