"உரியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
(→‎கட்டமைப்பு: *விரிவாக்கம்*)
உரியம் ஒரு கூட்டு [[இழையம்|இழையமாகும்]]. இது கடத்தலில் முக்கிய இடம்பெறும் [[சல்லடைக்குழாய் (தாவரவியல்)|நெய்யரிக்குழாய்]], நெய்யரித்தட்டு, மற்றும் உரிய புடைக்கலவிழையத்துடன், அதிலிருந்து விசேடப்படுத்தப்பட்ட கடத்தல் இழையத்திற்கு ஆதாரத்தை வழங்கும் தோழமைக் கலங்கள், கடத்தல் தொழிலுடன் மேலதிகமாக தாவரத்திற்கு ஆதாரத்தை வழங்கக்கூடிய வல்லருக்கலவிழையத்தினாலான உரிய நார்கள் என்பவற்றைக் கொண்டு காணப்படும்.
[[படிமம்:Stem-cross-section2.jpg|thumb|Multiple cross-sections of a stem showing phloem and companion cells<ref>[http://www.hydroponicist.com Winterborne J, 2005. ''Hydroponics - Indoor Horticulture'']</ref>]]
* '''நெய்யரிக்குழாய்களும் நெய்யரித்தட்டுக்களும்''': இவையே முக்க்கியமானமுக்கியமான கடத்தல் தொழிலைச் செய்கின்ரனசெய்கின்றன. ஒளிச்சேர்க்கையினால்[[ஒளிச்சேர்க்கை]]<nowiki/>யினால் இலைகளில் தொகுக்கப்படும் [[சுக்குரோசு]] போன்ற போசணைப் பொருட்களை தாவரத்தின் ஏனைய பகுதிகளுக்குக் கடத்தும். இவற்றின் உயிரணுக்களின்[[உயிரணு]]<nowiki/>க்களின் முடிவில் துளைகள் காணப்படும்<ref name="Raven et al. 1992"/>.
* '''புடைக்கலவிழையம்''': உரியத்தில் காணப்படும் புடைக்கலவிழையம் உரியப் புடைக்கலவிழையம் எனப்படும். இது ஒரு உயிருள்ள இழையமாகும். இவைகள் [[மாவுச்சத்து|மாவுச்சத்தினையும்]]. [[கொழுப்புச் சத்து|கொழுப்புச்சத்தினையும்]] சேமிக்கின்றன. சில தாவரங்களில் இவை [[பிசின்]] (resin) களையும். [[தனின்]] (Tannin) களையும் கொண்டுள்ளன. இவை அனைத்து தெரிடோஃபைட்டுகளிலும்(Pteridophyte), [[பூக்கும் தாவரங்கள்|பூக்கும் தாவரங்களிலும்]], [[இருவித்திலைத் தாவரம்|இருவித்திலைத் தாவரங்களிலும்]] காணப்படுகின்றன. [[ஒருவித்திலைத் தாவரம்|ஒருவித்திலைத் தாவரங்களில்]], பொதுவாக உரியப் புடைக்கலவிழையம் காணப்படுவதில்லை.<ref name="Raven et al. 1992"/>
* '''தோழமைக்கலங்கள்''': புடைக்கலவிழைய உயிரணுக்களில் இருந்து விசேடமடைந்த உயிரணுக்களைக் கொண்டதாகும். இவை கடத்தலுக்கான உதவிய வழங்குகின்றது.<ref name="Raven et al. 1992"/>
23,857

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1675819" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி