"உரியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
137 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
→‎கட்டமைப்பு: *உரை திருத்தம்*
(→‎கட்டமைப்பு: மேற்கோள்)
(→‎கட்டமைப்பு: *உரை திருத்தம்*)
 
== கட்டமைப்பு ==
* உரியம் ஒரு கூட்டு [[இழையம்|இழையமாகும்]]. இது கடத்தலில் முக்கிய இடம்பெறும் [[சல்லடைக்குழாய் (தாவரவியல்)|நெய்யரிக்குழாய்]], நெய்யரித்தட்டு, மற்றும் உரிய புடைக்கலவிழையத்துடன், அதிலிருந்து விசேடப்படுத்தப்பட்ட கடத்தல் இழையத்திற்கு ஆதாரத்தை வழங்கும் தோழமைக் கலங்கள், கடத்தல் தொழிலுடன் மேலதிகமாக தாவரத்திற்கு ஆதாரத்தை வழங்கக்கூடிய உரியநார்,வல்லருக்கலவிழையத்தினாலான உரிய வல்லருக்கலவிழையம்நார்கள் என்பவற்றைக் கொண்டு காணப்படும்.
[[படிமம்:Stem-cross-section2.jpg|thumb|Multiple cross-sections of a stem showing phloem and companion cells<ref>[http://www.hydroponicist.com Winterborne J, 2005. ''Hydroponics - Indoor Horticulture'']</ref>]]
* '''புடைக்கலவிழையம்''': உரியத்தில் காணப்படும் புடைக்கலவிழையம் உரியப் புடைக்கலவிழையம் எனப்படும். இது ஒரு உயிருள்ள இழையமாகும். இவைகள் [[மாவுச்சத்து|மாவுச்சத்தினையும்]]. [[கொழுப்புச் சத்து|கொழுப்புச்சத்தினையும்]] சேமிக்கின்றன. சில தாவரங்களில் இவை [[பிசின்]] (resin) களையும். [[தனின்]] (Tannin) களையும் கொண்டுள்ளன. இவை அனைத்து தெரிடோஃபைட்டுகளிலும்(Pteridophyte), [[பூக்கும் தாவரங்கள்|பூக்கும் தாவரங்களிலும்]], [[இருவித்திலைத் தாவரம்|இருவித்திலைத் தாவரங்களிலும்]] காணப்படுகின்றன. [[ஒருவித்திலைத் தாவரம்|ஒருவித்திலைத் தாவரங்களில்]], பொதுவாக உரியப் புடைக்கலவிழையம் காணப்படுவதில்லை.
23,857

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1675816" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி