"மனகோர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''மனகோர்''' (''Manacor'') நடுநிலக்கடலில் அமைந்துள்ள [[மயோர்க்கா]] தீவில் அமைந்துள்ள ஓர் [[நகராட்சி]] ஆகும். இது எசுப்பானியாவின் தன்னாட்சி பெற்ற சமூகங்களில் ஒன்றான [[பலேரிக் தீவுகள்|பலேரிக் தீவுகளின்]] அங்கமாகும். புகழ்பெற்ற டிராக் குகைகள் இருக்கும் போர்ட்டோ கிறிஸ்டோ, கலாசு போன்ற சுற்றுலாத் தலங்களைதலங்களைக் கொண்டுள்ளது. இங்குள்ள தெருச்சந்தைகள் மிகவும் புகழ்பெற்றவை. ஒவ்வொரு திங்களன்றும் இங்கு செயற்கை முத்துக்களையும் அறைகலன்களையும் வாங்க சுற்றுலாப் பயணிகள் திரள்கின்றனர்.<ref>{{cite web | url=http://www.spain.info/en_IN/que-quieres/ciudades-pueblos/otros-destinos/manacor.html | title=Tourism in Manacor | publisher=எசுப்பானிய சுற்றுலா வலைத்தளம் | accessdate=9 சூன் 2014}}</ref>
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1674778" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி