தொட்டி ஜெயா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Film
{{Infobox Film
| name = தொட்டி ஜெயா
| name = தொட்டி ஜெயா
| image =
| image = Thotti jaya-.JPG
| caption =
| caption =
| director = [[துரை]]
| director = [[துரை]]
| producer =
| producer =
| writer = [[துரை]]
| writer = [[துரை]]
| starring = [[சிலம்பரசன் ராஜேந்தர்|சிம்பு]],
[[கோபிகா]],
[[Pradeep Rawat]]
[[Vincent Asokan]]
| starring = [[சிம்பு]],
[[கோபிகா]],
[[Pradeep Rawat]]
[[Vincent Asokan]]
| music = [[ஹாரிஸ் ஜயராஜ்]]
[[யுவன் சங்கர் ராஜா]]
| music = [[ஹாரிஸ் ஜயராஜ்]]
[[யுவன் சங்கர் ராஜா]]
| cinematography =
| cinematography =

07:24, 8 சூன் 2014 இல் நிலவும் திருத்தம்

தொட்டி ஜெயா
இயக்கம்துரை
கதைதுரை
இசைஹாரிஸ் ஜயராஜ்
யுவன் சங்கர் ராஜா
நடிப்புசிம்பு,
கோபிகா,
Pradeep Rawat
Vincent Asokan
படத்தொகுப்புAnthony
வெளியீடு2005
நாடு இந்தியா
மொழிதமிழ்

மன்மதன் படத்திற்குப் பிறகு சிம்புவின் மீது ஒரு விஷேச கவனம் விழுந்திருக்கிறது. அதை உணர்ந்தவராக தொட்டி ஜெயா படத்தை சிம்பு தேர்ந்தெடுத்திருக்கிறார்.தமிழில் தாதா வாழ்க்கையை இயல்பாகக் கையாண்ட படங்களில் முதல் படமாக தாராளமாக இதைக் குறிப்பிடலாம். ஒரு தாதாவிடம் அடியாள் வேலை பார்க்கும் ஒருவன், தாதாவின் மகளை யார் என்று தெரியாமல் காதலிப்பதும் அதனால் தாதாவுக்கும் அவனுக்கும் இடையே ஏற்படும் மோதலும்தான் படத்தின் கதை.

அடியாள் வேடத்தில் சிம்புவும் தாதாவின் மகளாக கோபிகாவும் நடித்திருக்கிறார்கள். சிம்பு அடியாளாக மாறுவது, சிம்புவின் மீது கோபிகாவுக்கு காதல் வருவது, தன்னை 15 வருடமாக வளர்த்த தாதாவை சிம்பு எதிர்த்து நிற்பது முதலியவற்றை பலமான காரணங்களுடன் இயல்பாகப் படமெடுத்து இருக்கிறார் இயக்குநர் துரை.

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொட்டி_ஜெயா&oldid=1673151" இலிருந்து மீள்விக்கப்பட்டது