நெஞ்சம் மறப்பதில்லை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
வரிசை 39: வரிசை 39:


== இசை ==
== இசை ==
இத்திரைப்படத்தின் இசை, [[விஸ்வநாதன்]], [[ராமமூர்த்தி]]. பாடல்களை [[டி. எம். சொந்தர்ராஜன்]], [[பி. பி. ஸ்ரீநிவாஸ்]], [[எஸ். ஜானகி]], [[பி. சுசீலா]] மற்றும் [[எல். ஆர். ஈஸ்வரி]] பாடியுள்ளனர். இத்திரைப்படத்தில் வரும், ‘நெஞ்சம் மறப்பதில்லை’<ref>{{cite web|url=http://www.hindu.com/thehindu/lf/2002/12/29/stories/2002122906910200.htm |title='Traditional music should not be diluted' |publisher=The Hindu |date=2002-12-29 |accessdate=2013-12-08}}</ref> மற்றும் ‘அழகுக்கும் மலருக்கும்,’ பாடல்கள் மிகவும் பிரபலம்.<ref name="thehindu1963"/> இத்திரைப்படத்தின் பாடல் வரிகளை [[கண்ணதாசன்]] மற்றும் [[பஞ்சு அருணாச்சலம்]] எழுதியுள்ளனர்.
இத்திரைப்படத்தின் இசை, [[விஸ்வநாதன்]], [[ராமமூர்த்தி]]. பாடல்களை [[டி. எம். சௌந்தரராஜன்]], [[பி. பி. ஸ்ரீநிவாஸ்]], [[எஸ். ஜானகி]], [[பி. சுசீலா]] மற்றும் [[எல். ஆர். ஈஸ்வரி]] பாடியுள்ளனர். இத்திரைப்படத்தில் வரும், ‘நெஞ்சம் மறப்பதில்லை’<ref>{{cite web|url=http://www.hindu.com/thehindu/lf/2002/12/29/stories/2002122906910200.htm |title='Traditional music should not be diluted' |publisher=The Hindu |date=2002-12-29 |accessdate=2013-12-08}}</ref> மற்றும் ‘அழகுக்கும் மலருக்கும்,’ பாடல்கள் மிகவும் பிரபலம்.<ref name="thehindu1963"/> இத்திரைப்படத்தின் பாடல் வரிகளை [[கண்ணதாசன்]] மற்றும் [[பஞ்சு அருணாசலம்]] எழுதியுள்ளனர்.


== வரவேற்பு ==
== வரவேற்பு ==

16:35, 7 சூன் 2014 இல் நிலவும் திருத்தம்


நெஞ்சம் மறப்பதில்லை
இயக்கம்ஸ்ரீதர்
தயாரிப்புஎம். எஸ். காசி விஸ்வநாதன்
மனோகர் பிக்சர்ஸ்
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புகல்யாண் குமார்
தேவிகா
வெளியீடுஆகத்து 2, 1963
நீளம்4472 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நெஞ்சம் மறப்பதில்லை 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கல்யாண் குமார், தேவிகா, நம்பியார், நாகேஷ், மனோரமா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1] ஸ்ரீதரின் தம்பி சி.வி. ராஜேந்திரன் இத்திரைப்படத்தின் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.[1] இத்திரைப்படம் மறுபிறப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.[2] இக்கதை செய்திகளில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.[1]

நடிப்பு

இசை

இத்திரைப்படத்தின் இசை, விஸ்வநாதன், ராமமூர்த்தி. பாடல்களை டி. எம். சௌந்தரராஜன், பி. பி. ஸ்ரீநிவாஸ், எஸ். ஜானகி, பி. சுசீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி பாடியுள்ளனர். இத்திரைப்படத்தில் வரும், ‘நெஞ்சம் மறப்பதில்லை’[3] மற்றும் ‘அழகுக்கும் மலருக்கும்,’ பாடல்கள் மிகவும் பிரபலம்.[1] இத்திரைப்படத்தின் பாடல் வரிகளை கண்ணதாசன் மற்றும் பஞ்சு அருணாசலம் எழுதியுள்ளனர்.

வரவேற்பு

நெஞ்சம் மறப்பதில்லை தமிழ் திரைப்படங்களில் உன்னதமானதாகக் கருதப்படுகிறது.[4][5][6]

மறு ஆக்கம்

2013-ம் ஆண்டு இத்திரைப்படத்தின் மறு ஆக்க உரிமையை இயக்குனர் செல்வராகவன் வாங்கியுள்ளார்.[5]

குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. 1.0 1.1 1.2 1.3 Randor Guy (2013-02-02). "Nenjam Marapathillai 1963". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2013-12-08.
  2. "Friday Review Chennai / Theatre : Rebirth in comic mode". The Hindu. 2006-03-17. பார்க்கப்பட்ட நாள் 2013-12-08.
  3. "'Traditional music should not be diluted'". The Hindu. 2002-12-29. பார்க்கப்பட்ட நாள் 2013-12-08.
  4. "Special » Tamil Cinema Classics – Nenjam Marappathillai". 600024.com. பார்க்கப்பட்ட நாள் 2013-12-08.
  5. 5.0 5.1 "Sridhar's film to be remade by Selvaraghavan - Tamil Movie News". Indiaglitz.com. 2013-10-29. பார்க்கப்பட்ட நாள் 2013-12-08.
  6. "Old is still gold - Tamil Movie News". Indiaglitz.com. 2007-02-01. பார்க்கப்பட்ட நாள் 2013-12-08.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெஞ்சம்_மறப்பதில்லை&oldid=1672951" இலிருந்து மீள்விக்கப்பட்டது