வசுந்தரா ராஜே சிந்தியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
வரிசை 39: வரிசை 39:
[[பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இந்தியப் பெண்கள்]]
[[பகுப்பு:இந்தியப் பெண்கள்]]
[[பகுப்பு:இந்தியப் பெண் முதலமைச்சர்கள்]]

06:24, 29 மே 2014 இல் நிலவும் திருத்தம்

Vasundhara Raje Scindia
வசுந்தரா ராசே சிந்தியா
படிமம்:Vasundhararaje.jpg
வசுந்தரா
தொகுதிஜால்ரபதான்
22 வது ராஜஸ்த்தான் முதல்வர்
பதவியில்
8 திசம்பர் 2003–11 திசம்பர் 2008
முன்னையவர்அசோக் கெலோத்
பின்னவர்அசோக் கெலோத்
24 வது ராஜஸ்த்தான் முதல்வர்
பதவியில்
13 திசம்பர் 2013
முன்னையவர்அசோக் கெலோத்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு8 மார்ச்சு 1953 (1953-03-08) (அகவை 71)
மும்பை
அரசியல் கட்சிபாரதிய சனதா கட்சி
துணைவர்ஹேமந்து சிங்
வாழிடம்தோல்பூர்

வசுந்தரா ராஜே ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் பாரதிய சனதா கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு ராஜஸ்தான் முதல்வர் ஆனவர். இவர் நிதி அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். பெண்களை தன்னம்பிக்கை அடையச் செய்ததற்காக, ஐக்கிய நாடுகள் சபையின் உமன் டுகதர் விருது பெற்றுள்ளார். [1]. இவர் பல முறை ராஜஸ்த்தான் அமைச்சரவையிலும் இந்தியப் பாராளுமன்றத்திலும் அங்கம் வகித்துள்ளார். மேலும், சில ஆண்டுகள் இந்திய அமைச்சகத்தின் துறைக்கு அமைச்சராயும் பணியாற்றினார்.

மேற்கோள்கள்

  1. Raje gets UN award The Pioneer - 19 April 2007

இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வசுந்தரா_ராஜே_சிந்தியா&oldid=1667944" இலிருந்து மீள்விக்கப்பட்டது