ஈரப்பதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி Robot: de:Luftfeuchtigkeit is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1: வரிசை 1:
[[File:Cloud forest mount kinabalu.jpg|thumb|right|[[மழைக்காடு|மழைக்காடுகளிலும்]] உயரமான பிரதேசங்களிலும் சார்பு ஈரப்பதம் அதிகமாகும்.]]
[[படிமம்:Cloud forest mount kinabalu.jpg|thumb|right|[[மழைக்காடு]]களிலும் உயரமான பிரதேசங்களிலும் சார்பு ஈரப்பதம் அதிகமாகும்.]]


[[வளி]]யில் உள்ள [[நீராவி]]யின் அளவே '''ஈரப்பதம்''' அல்லது '''ஈரப்பதன்''' எனப்படும். இக்காரணி ஒரு பிரதேசத்தின் [[வானிலை|வானிலையையும்]] [[காலநிலை|காலநிலையையும்]] தீர்மானிக்க உதவும். ஈரப்பதன் பிரதானமாக மூன்று முறைகளில் அளவிடப்படும். '''சார்பற்ற ஈர்ப்பதம்''' என்பது நேரடியாக வளியில் உள்ள ஈரப்பதத்தைக் குறிப்பதாகும். '''சார்பு ஈரப்பதம்''' என்பது சதவீதத்தில் குறிப்பிடும் முறையாகும். '''குறிப்பு ஈரப்பதம்''' என்பது சார்பு விகிதத்தில் வளியின் திணிவுடன் குறிப்பிடும் முறையாகும்.
[[வளி]]யில் உள்ள [[நீராவி]]யின் அளவே '''ஈரப்பதம்''' அல்லது '''ஈரப்பதன்''' எனப்படும். இக்காரணி ஒரு பிரதேசத்தின் [[வானிலை]]யையும் [[காலநிலை]]யையும் தீர்மானிக்க உதவும். ஈரப்பதன் பிரதானமாக மூன்று முறைகளில் அளவிடப்படும். '''சார்பற்ற ஈர்ப்பதம்''' என்பது நேரடியாக வளியில் உள்ள ஈரப்பதத்தைக் குறிப்பதாகும். '''சார்பு ஈரப்பதம்''' என்பது சதவீதத்தில் குறிப்பிடும் முறையாகும். '''குறிப்பு ஈரப்பதம்''' என்பது சார்பு விகிதத்தில் வளியின் திணிவுடன் குறிப்பிடும் முறையாகும்.


==அளவிடும் முறை==
== அளவிடும் முறை ==


[[Image:Umidaderelativa.jpg|thumb|ஒரு ஈரமானி]]
[[படிமம்:Umidaderelativa.jpg|thumb|ஒரு ஈரமானி]]
காற்றின் ஈரப்பதத்தை அளவிட [[ஈரமானி]] பயன்படுத்தப்படும். புவியின் பல்வேறு பிரதேசங்களின் ஈரப்பதத்தை அளப்பதற்குச் [[செயற்கைக்கோள்|செய்ம்மதிகளும்]] பயன்படுத்தப்படுகின்றன.
காற்றின் ஈரப்பதத்தை அளவிட [[ஈரமானி]] பயன்படுத்தப்படும். புவியின் பல்வேறு பிரதேசங்களின் ஈரப்பதத்தை அளப்பதற்குச் [[செயற்கைக்கோள்|செய்ம்மதிகளும்]] பயன்படுத்தப்படுகின்றன.


[[பகுப்பு:வானிலை]]
[[பகுப்பு:வானிலை]]

{{Link FA|de}}

05:30, 29 மே 2014 இல் நிலவும் திருத்தம்

மழைக்காடுகளிலும் உயரமான பிரதேசங்களிலும் சார்பு ஈரப்பதம் அதிகமாகும்.

வளியில் உள்ள நீராவியின் அளவே ஈரப்பதம் அல்லது ஈரப்பதன் எனப்படும். இக்காரணி ஒரு பிரதேசத்தின் வானிலையையும் காலநிலையையும் தீர்மானிக்க உதவும். ஈரப்பதன் பிரதானமாக மூன்று முறைகளில் அளவிடப்படும். சார்பற்ற ஈர்ப்பதம் என்பது நேரடியாக வளியில் உள்ள ஈரப்பதத்தைக் குறிப்பதாகும். சார்பு ஈரப்பதம் என்பது சதவீதத்தில் குறிப்பிடும் முறையாகும். குறிப்பு ஈரப்பதம் என்பது சார்பு விகிதத்தில் வளியின் திணிவுடன் குறிப்பிடும் முறையாகும்.

அளவிடும் முறை

ஒரு ஈரமானி

காற்றின் ஈரப்பதத்தை அளவிட ஈரமானி பயன்படுத்தப்படும். புவியின் பல்வேறு பிரதேசங்களின் ஈரப்பதத்தை அளப்பதற்குச் செய்ம்மதிகளும் பயன்படுத்தப்படுகின்றன.

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரப்பதம்&oldid=1667727" இலிருந்து மீள்விக்கப்பட்டது