Jump to content

மரியாள் (இயேசுவின் தாய்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
Robot: ar:مريم العذراء is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
No edit summary
சி (Robot: ar:مريم العذراء is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்)
{{About|கிறித்தவர்கள் மரியாவைப்பற்றி கொண்டுள்ள பொது பார்வை|கத்தோலிக்கர்களால் மரியாவுக்கு செலுத்தப்படும் வனக்கம் குறித்து அறிய|தூய கன்னி மரியா (கத்தோலிக்கம்)|மரியா பற்றிய கத்தோலிக்க மறை உண்மைகளுக்கு|உரோமன் கத்தோலிக்க மரியாளியல்}}
 
'''மரியா''' அல்லது '''மரியாள்''' ([[அரமிக் மொழி|அரமிக்]]:מרים மரியம்; [[அரபு மொழி|அரபு]]: مريم மர்யம்) [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டின்ஏற்பாட்டின்படி]]படி [[இயேசு கிறித்து|இயேசு கிறிஸ்துவின்]] தாயாவார். அன்னை மரியாள் உருவில்லா இறைவனுக்கு உருகொடுத்து இறைவனின் தாயாகி பேறுபெற்றவள்.[[புனித யோசேப்பு]] இவரது கணவராவார். மரியாள் [[கிறித்தவர்|கிறிஸ்தவர்கிறிஸ்தவர்களால்]]களால் சிறப்பாக [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்கர்]] மற்றும் [[கிழக்கு மரபுவழி திருச்சபை|கிழக்கு மரபுவழித் திருச்சபைதிருச்சபையினரால்]]யினரால் மிகவும் மதிக்கப்படுகிறார். மரியாளை மையமாகக் கொண்ட இறையியல் கல்வி [[மரியாளியல்]] எனப்படுகிறது.
 
[[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] மற்றும் [[லூக்கா நற்செய்தி]]கள் மரியாவை கன்னி (கிரேக்கம் ''παρθένος, parthénos'') எனக்குறிக்கின்றன.<ref>{{Bibleref2|Matthew|1:23}} uses Greek ''parthénos'' virgin, whereas only the Hebrew of {{Bibleref2|Isaiah|7:14}}, from which the New Testament ostensibly quotes, as ''Almah'' young maiden. See article on ''parthénos'' in Bauer/(Arndt)/Gingrich/Danker, "A Greek-English Lexicon of the New Testament and Other Early Christian Literature", Second Edition, University of Chicago Press, 1979, p. 627.</ref> கிறித்தவ மரபுப்படி மரியா இயேசுவை தூய ஆவியினால் தன் கன்னித்தன்மை கெடாமலேயே கருதாங்கினார். இது எல்லா கிறித்தவ பிரிவுகளின் நம்பிக்கைகளின் அடிப்பை என ஏற்கப்படுகின்றது. இந்நிகழ்வுக்கு முன்பே மரியா [[புனித யோசேப்பு]]க்கு மண ஒப்பந்தமாகியிருந்தார்.<ref>Browning, W. R. F. ''A dictionary of the Bible''. 2004 ISBN 0-19-860890-X page 246</ref>
மரியாளின் பிறப்பை கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழித்திருச்சபை, [[அங்கிலிக்கன் திருச்சபை]] என்பன [[செப்டம்பர் 8]]ல் கொண்டாடுகின்றன.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
[[பகுப்பு:அன்னை மரியா]]
 
{{Link FA|ar}}
{{Link FA|sk}}
44,467

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1667217" இருந்து மீள்விக்கப்பட்டது