ஏ. ஆர். முருகதாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''ஏ. ஆர். முருகதாஸ்''' ஒரு தென்னிந்தியத் திரைப்பட இயக்குனர்.
'''ஏ. ஆர். முருகதாஸ்''' ஒரு தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர்.


முருகதாஸ் [[கள்ளக்குறிச்சி]]யில் பிறந்து திருச்சி பிசப் கல்லூரிய்ல் இளங்கலைப் பட்டம் பெற்றறவர். அவர் கல்லுரி பருவத்தில் தமிழ் சினிமா துறையில் ஆர்வமாக இருந்துள்ளார். கல்லுரி பருவத்தில் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்பது நடிப்பது பிரபலமான நடிகர்களை போல் குரல் மாற்றி பேசுவது போன்ற விசயங்களில் ஆர்வமாக இருந்துள்ளார்.
முருகதாஸ் [[கள்ளக்குறிச்சி]]யில் பிறந்து திருச்சி பிசப் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். அவர் கல்லுரி பருவத்தில் தமிழ் சினிமா துறையில் ஆர்வமாக இருந்துள்ளார். கல்லுரி பருவத்தில் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்பது நடிப்பது பிரபலமான நடிகர்களை போல் குரல் மாற்றி பேசுவது போன்ற விசயங்களில் ஆர்வமாக இருந்துள்ளார்.
பள்ளிபருவத்திலே சிறுகதைகள், நாவல்கள் எழுதுவதிலும் ஆர்வமாக இருந்துள்ளார், இதை அவரது நண்பர்கள் அவருக்கு ஊக்கப்படுத்தியதால் இவர் தனது தொழிலை எழுத்தாளர் கலைமணியிடமிருந்து ஆரம்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பூச்சுடவா என்ற தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார். [[எஸ். ஜே. சூர்யா]]விடம் [[வாலி]], [[குஷி]] போன்ற படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
பள்ளிபருவத்திலே சிறுகதைகள், நாவல்கள் எழுதுவதிலும் ஆர்வமாக இருந்துள்ளார், இதை அவரது நண்பர்கள் அவருக்கு ஊக்கப்படுத்தியதால் இவர் தனது தொழிலை எழுத்தாளர் கலைமணியிடமிருந்து ஆரம்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பூச்சுடவா என்ற தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார். [[எஸ். ஜே. சூர்யா]]விடம் [[வாலி]], [[குஷி]] போன்ற படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.


இவரது ''ரமணா'' திரைப்படம், நடிகர் [[விஜயகாந்த்|விஜயகாந்தின்]] முக்கியத் திரைப்படமாக அமைந்ததுடன், அதன் புரட்சிகரமான கருத்துக்களுக்காக பெரிதும் பாராட்டப்பட்டது. ரமணா திரைப்படம், தெலுங்கில் ''தாகூர்'' என்ற பெயரில் [[சிரஞ்சீவி]] நடிக்க மீண்டும் திரைப்படமாக்கப்பட்டது.
இவரது ''ரமணா'' திரைப்படம், நடிகர் [[விஜயகாந்த்|விஜயகாந்தின்]] முக்கியத் திரைப்படமாக அமைந்ததுடன், அதன் புரட்சிகரமான கருத்துக்களுக்காக பெரிதும் பாராட்டப்பட்டது. ரமணா திரைப்படம், தெலுங்கில் ''தாகூர்'' என்ற பெயரில் [[சிரஞ்சீவி]] நடிக்க மீண்டும் திரைப்படமாக்கப்பட்டது.

15:49, 28 மே 2014 இல் நிலவும் திருத்தம்

ஏ. ஆர். முருகதாஸ் ஒரு தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர்.

முருகதாஸ் கள்ளக்குறிச்சியில் பிறந்து திருச்சி பிசப் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். அவர் கல்லுரி பருவத்தில் தமிழ் சினிமா துறையில் ஆர்வமாக இருந்துள்ளார். கல்லுரி பருவத்தில் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்பது நடிப்பது பிரபலமான நடிகர்களை போல் குரல் மாற்றி பேசுவது போன்ற விசயங்களில் ஆர்வமாக இருந்துள்ளார். பள்ளிபருவத்திலே சிறுகதைகள், நாவல்கள் எழுதுவதிலும் ஆர்வமாக இருந்துள்ளார், இதை அவரது நண்பர்கள் அவருக்கு ஊக்கப்படுத்தியதால் இவர் தனது தொழிலை எழுத்தாளர் கலைமணியிடமிருந்து ஆரம்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பூச்சுடவா என்ற தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார். எஸ். ஜே. சூர்யாவிடம் வாலி, குஷி போன்ற படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

இவரது ரமணா திரைப்படம், நடிகர் விஜயகாந்தின் முக்கியத் திரைப்படமாக அமைந்ததுடன், அதன் புரட்சிகரமான கருத்துக்களுக்காக பெரிதும் பாராட்டப்பட்டது. ரமணா திரைப்படம், தெலுங்கில் தாகூர் என்ற பெயரில் சிரஞ்சீவி நடிக்க மீண்டும் திரைப்படமாக்கப்பட்டது.

இயக்கியுள்ள திரைப்படங்கள்

தயாரித்த திரைப்படங்கள்

வெளியிணைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._ஆர்._முருகதாஸ்&oldid=1666821" இலிருந்து மீள்விக்கப்பட்டது