9,287
தொகுப்புகள்
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) சி (Disambiguated: தினகரன் → தினகரன் (இந்தியா)) |
சி |
||
{{தகவற்சட்டம் நபர்
|image = srk.jpg
|caption =
|birth_name =
|birth_date =
|birth_place =
|death_date =
|death_place =
|death_cause =
|resting_place =
|resting_place_coordinates =
|residence =
|nationality = [[இலங்கை]]
|other_names =
|known_for = ஈழத்து எழுத்தாளர்
|education =
|employer =
| occupation =
| title =
| religion=
| spouse=
|children=
|parents=
|speciality=
|relatives=
|signature =
|website=
|}}
'''ராஜ ஸ்ரீகாந்தன்''' ([[ஜூன் 30]], [[1948]] - [[ஏப்ரல் 20]], [[2004]]) [[வதிரி]], [[யாழ்ப்பாணம்]]) [[1970கள்|எழுபது]]களின் ஆரம்பத்தில் [[விவேகி (இதழ்)|விவேகி]] இதழில் வெளிவந்த முதலாவது கவிதை மூலம் ஆக்க இலக்கியப் படைப்பாளியாக அறிமுகமானார். இவருடைய சிறப்பான சிறுகதைகள் சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. இவற்றுள் சில [[ஆங்கிலம்]], [[ரஷ்ய மொழி|உருசிய]], உக்ரேனிய, [[சிங்களம்|சிங்கள]] மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
|
தொகுப்புகள்