தான் இலெசிலி இலிண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17: வரிசை 17:
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
{{reflist}}
{{reflist}}

[[பகுப்பு:அமெரிக்க வானியலாளர்கள்]]

15:23, 23 மே 2014 இல் நிலவும் திருத்தம்

டாண் லெஸ்லி லிண்ட்
நாசா வானியல் விஞ்ஞானி
தேசியம்அமெரிக்கர்
நிலைஓய்வு
பிறப்புமே 18, 1930 (1930-05-18) (அகவை 93)
Midvale, Utah
வேறு பணிகள்
விஞ்ஞானி
விண்வெளி நேரம்
7d 00h 08m
பயணங்கள்STS-51-B
திட்டச் சின்னம்
ஓய்வுApril 1986

டாண் லெஸ்லி லிண்ட் (Don Leslie Lind) (பிறப்பு: மே, 18, 1930) அமெரிக்காவைச் சேர்ந்த வானியல் விஞ்ஞானி ஆவார். இவர் அமெரிகாவின் நாசா விண்வெளி மையத்தில் பணியாற்றியவர். இவர் தனது புவி இயற்பியல் ஆராய்ச்சிப் படிப்பை அலெஸ்கா பல்கலைக்கழகத்தில் (University of Alaska) படித்தார். 1964 லிருந்து நாசாவில் விண்வெளி இயற்பியலாளராகப் (Space physics) பணியாற்றினார்.[1] இவர் பூமியின் வெளிப்பரப்பிலுள்ள (magnetosphere and interplanetary space) இயற்கைக்கும் குறை சத்தி துகள்களுக்குமான (low-energy particles) ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 1986 ஆம் ஆண்டு நாசாவிலிருந்து விலகிய பின்னர் யுட்டா மாநில பல்கலைக்கழகத்தில் (Utah State University) இயற்பியல் மற்றும் விண்வெளிப் பேராசிரியராகப் பணியாற்றினார்.[2]

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தான்_இலெசிலி_இலிண்டு&oldid=1664269" இலிருந்து மீள்விக்கப்பட்டது