"மருத்துவர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
350 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
=====நுரையீயல்நோய் சிகிச்சை=====
நுரையீரல் சம்பந்த சுவாச நோய்களுக்கு சிகிச்சை மருத்துவர்கள் (Pulmonologist).
 
=====அகச்சுரப்பு நோய் மருத்துவர்கள்=====
நாளமில்லாசுரப்பு (அ) அகச்சுரப்பு நோய் மருத்துவர்கள் (Endocrinologists), அகச்சுரப்பு சம்பந்தமான நோய்களுக்கு சிகிச்சை அளிப்பவர்கள். சான்றாக, தைராய்டு பிரச்சினைகள், ஹார்மோன் சமநிலையின்மை, அதிக/குறைந்த ஹார்மோன்கள் சுரத்தல், போன்ற நாளமில்லா அமைப்பின் கோளாறுகளைச் சரிசெய்பவர்களாவர்.
 
=====இரைப்பைக் குடலியல் மருத்துவர்கள்=====
உணவுச்செரிமான அமைப்பு நோய்கள், இரப்பை, குடல் தொடர்பான சிகிச்சை கொடுக்கிற மருத்துவர்கள் இரைப்பைக் குடலியல் மருத்துவர்கள் (Gastroenterologists) எனப்படுவர் .
 
=====இரத்தவியல் மருத்துவர்கள்=====
இரத்தவியல் மருத்துவர்கள் (Hematologists), குருதி நோய்கள், வெள்ளை(அ)சிவப்பு இரத்தணுக்கள் அதிகம்/குறைவு, அரிவாள்செல் சோகை முதலிய இரத்த சோகைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வல்லுநர்களாவர்.
 
=====கல்லீரலியல் மருத்துவர்கள்=====
=====எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர்கள்=====
மனித உடலிலுள்ள எலும்பு அமைப்புகளின் கோளாறுகளை சரி செய்யும் மருத்துவர்களாவர். இந்த மருத்துவர்கள், எலும்பு முறிவு அல்லது மூட்டு நகர்வு போன்ற எலும்பு சம்பந்த பிரச்சனைகளை சரி செய்கின்றனர்.
 
=====இரத்தவியல் மருத்துவர்கள்=====
இரத்தவியல் மருத்துவர்கள் (Hematologists), குருதி நோய்கள், வெள்ளை(அ)சிவப்பு இரத்தணுக்கள் அதிகம்/குறைவு, அரிவாள்செல் சோகை முதலிய இரத்த சோகைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வல்லுநர்களாவர்.
 
=====அகச்சுரப்பு நோய் மருத்துவர்கள்=====
நாளமில்லாசுரப்பு (அ) அகச்சுரப்பு நோய் மருத்துவர்கள் (Endocrinologists), அகச்சுரப்பு சம்பந்தமான நோய்களுக்கு சிகிச்சை அளிப்பவர்கள். சான்றாக, தைராய்டு பிரச்சினைகள், ஹார்மோன் சமநிலையின்மை, அதிக/குறைந்த ஹார்மோன்கள் சுரத்தல், போன்ற நாளமில்லா அமைப்பின் கோளாறுகளைச் சரிசெய்பவர்களாவர்.
 
=====முடவியல் (அ) முடக்குவியல் மருத்துவர்=====
====குடும்ப நலமருத்துவர்கள்====
குடும்ப நலமருத்துவர்கள் (Family Practician), சிறிய ஆரம்ப சுகாதார மனைகளிலும், குடும்பத்திலுள்ள அனைத்து வயதினருக்கும் அவர்களது நோய் வரலாற்றை நன்குணர்ந்த பொது மருத்துவம் செய்யும் மருத்துவர்களாவர். இவர்கள் பெரும்பாலும் நோயாளிகளைத் தங்களின் நட்பு வட்டத்துள் வைத்திருப்பர்.
 
====அவசர சிகிச்சை மருத்துவர்கள்====
அவசர சிகிச்சை மருத்துவர்கள் (Emergency Doctors), எந்நிலையிலும் தயாராக இருக்கும் அவசர சிகிச்சை பிரிவில் பணிபுரிபவர்கள். இவர்கள் தம் சேவை வழங்க 24/7 கால அளவில் எப்போதும் மாற்றுவேளைப் பணிகள் தயாராக இருக்கும். இவர்கள் நச்சுக்கடி, தீ விபத்து, சாலை/ஆலை விபத்துக்கள், போன்ற பல்வேறு அவசர நேரங்களில் சிகிச்சை அளிப்பர். பெரும்பாலும் உடைந்த எலும்புகளை இணைத்தல், தீக்காயங்கள், மாரடைப்பு சிகிச்சை, நச்சு முறிவு அளித்தல் போன்றவை தலையானதாகும்.
 
====மயக்கவியல் மருத்துவர்கள்====
மயக்கவியல் மருத்துவர்கள் (Anesthesiologists) மயக்க மருந்து அளித்தல், மயக்க ஊசி குத்துதல் போன்றவற்றில் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள். சிறிய மற்றும் பெரிய அறுவை சிகிச்சைகளுக்கு முன் மயக்க ஊசியின் வலியைத்தவிர மற்ற வலியை உணரச்செய்யாது மயக்கமளிக்கும் வல்லுநர்களாவர்.
 
====அறுவை சிகிச்சை மருத்துவர்கள்====
அறுவை சிகிச்சையின் மூலம் உடல் உள்ளா நலப்பிரச்சனைகளைத் தீர்க்கும் வல்லுநர்கள் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் (Surgeons)ஆவர். இவர்கள் நரம்பியல் அறுவை சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை , காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை , maxillo - முக அறுவை சிகிச்சை , பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை , வாய்வழி அறுவை சிகிச்சை , மாற்று அறுவை சிகிச்சை , சிறுநீரக, முதலியன பொது அறுவை சிகிச்சை போன்ற மருத்துவ வெவ்வேறு துணை சிறப்பு தொடர்பான , செயல்பாடுகளை செய்கிறது
 
=====கதிரியக்க வல்லுனர்கள்=====
கதிரியக்கம் (எக்ஸ்-கதிர், அகச்சிவப்பு கதிர், புற ஊதாக் கதிர்) மூலம் நோய்களைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளிக்கும் கதிரியக்க மருத்துவர்கள்(Radiologists) ஆவர்.
 
===நோயியல் மருத்துவர்கள்===
 
=====உள் மருத்துவ நிபுணர்கள்=====
*இந்தஆய்வுகள் மருத்துவர்கள்மற்றும் ஆய்வுக்குமேலாண்மை பணிக்காக, மேலாண்மை மற்றும் அசாதாரண அல்லது தீவிர தொற்று நோய்கள், nonsurgicalஅறுவை அல்லாத சிகிச்சை அளிக்க பொதுவாக உள் ஆய்வு மருத்துவர்(intensivists) என மருத்துவமனைகளில்ஆராய்ச்சி & சிகிச்சை பணிபுரியும்மருத்துவ காணப்படுகின்றனமையங்களில் இருப்பார்கள்.
*வயது வந்தோருக்கான நோய்கள் தடுப்பு, ஆய்வு, சிகிச்சைப் பிரிவில் உள்ள வல்லுநர்கள் இண்டர்னிஸ்ட் (Internists) எனப்படுவர்.
*மேலும் Internists எனப்படும் மருத்துவர்கள் வயது மருத்துவம் கவனம் மற்றும் வயது வந்தோர் நோய்கள் தடுப்பு மற்றும் சிகிச்சை தொடர்பான ஒரு சிறப்பு ஆய்வு நிறைவு .
 
=====கதிரியக்க வல்லுனர்கள்=====
கதிரியக்கம் (எக்ஸ்-கதிர், அகச்சிவப்பு கதிர், புற ஊதாக் கதிர்) மூலம் நோய்களைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளிக்கும் கதிரியக்க மருத்துவர்கள்(Radiologists) ஆவர்.
 
====அறுவை சிகிச்சை மருத்துவர்கள்====
அறுவை சிகிச்சையின் மூலம் உடல் உள்ளா நலப்பிரச்சனைகளைத் தீர்க்கும் வல்லுநர்கள் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் (Surgeons)ஆவர். இவர்கள் நரம்பியல் அறுவை சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை , காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை , maxillo - முக அறுவை சிகிச்சை , பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை , வாய்வழி அறுவை சிகிச்சை , மாற்று அறுவை சிகிச்சை , சிறுநீரக, முதலியன பொது அறுவை சிகிச்சை போன்ற மருத்துவ வெவ்வேறு துணை சிறப்பு தொடர்பான , செயல்பாடுகளை செய்கிறது
 
====அவசர சிகிச்சை மருத்துவர்கள்====
அவசர சிகிச்சை டாக்டர்கள் அவசர சிகிச்சை அறை (ER) தங்கள் சேவைகளை வழங்க மற்றும் கால் 24/7 ஆவர் . அவர்கள் நச்சு இருந்து வேறுபடும் என்று பல்வேறு அவசர நேரங்களில் , உடைந்த எலும்புகளை , தீக்காயங்கள், மாரடைப்பு , மற்றும் எதையும், ஒரு மருத்துவ அவசர என முடியும் என்று எல்லாம் நடத்துகிறார்கள் .
 
===கால்நடை மருத்துவர்கள்===
3,231

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1662894" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி