யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கியப் பேரவை விருதுகள், 2006: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''யாழ் இலக்கிய வட்டத்தின் ஆதரவில் இலங்கை இலக்கிய பேரவையின் 2006-2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களுக்கான விருதுகள் 2009 மே 17 இல் [[நல்லூர்]] திருஞானசம்பந்தர் ஆதீன மண்டபத்தில் வழங்கப்பட்டன.
'''இலங்கை இலக்கிய பேரவையின்'' 2006-2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களுக்கான விருதுகள் '''யாழ் இலக்கிய வட்டத்தின்''' ஆதரவில் 2009 மே 17 இல் [[நல்லூர்]] திருஞானசம்பந்தர் ஆதீன மண்டபத்தில் வழங்கப்பட்டன.


இலக்கியப் பேரவையினால் சிறந்த நூல்களாக பரிசுக்குரியதாக தெரிவு செய்யப்பட்ட நூல்களின் விபரங்கள் வருமாறு:
இலக்கியப் பேரவையினால் சிறந்த நூல்களாக பரிசுக்குரியதாக தெரிவு செய்யப்பட்ட நூல்களின் விபரங்கள் வருமாறு:

13:37, 16 மே 2014 இல் நிலவும் திருத்தம்

'இலங்கை இலக்கிய பேரவையின் 2006-2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களுக்கான விருதுகள் யாழ் இலக்கிய வட்டத்தின் ஆதரவில் 2009 மே 17 இல் நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீன மண்டபத்தில் வழங்கப்பட்டன.

இலக்கியப் பேரவையினால் சிறந்த நூல்களாக பரிசுக்குரியதாக தெரிவு செய்யப்பட்ட நூல்களின் விபரங்கள் வருமாறு:

2006 ஆம் ஆண்டுக்கான விருது பெற்ற நூல்கள்

  • ஆய்வு - மலாயக் குடிபெயர்வும் யாழ்ப்பாணச் சமூகமும் - பேராசிரியர் எஸ்.சத்தியசீலன்
  • சிறுகதை - இளங்கோவின் கதைகள் - இளங்கோ
  • சமயம் - இந்து ஆலயங்களில் மருத்துவ சுகாதாரம் - மரு. எஸ். சிவசண்முகராசா
  • பல்துறை - தமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்’ கலாநிதி பால. சிவகடாட்சம்
  • கவிதை - தகுதி நிலையில் எதுவும் கிடைக்கவில்ல
  • மொழிபெயர்ப்பு - தகுதியான நிலையில் எதுவும் கிடைக்கவில்லை.