"கீசகன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:Raja Ravi Varma, Keechaka and Sairandhri, Oleograph.jpg|right|thumb|250px|கீசகனும் சைரந்திரி எனும் [[திரௌபதி}திரௌபதியும்]]]]
 
'''கீசகன்''', மத்சய நாட்டு அரசன் [[விராடன்|விராடனின்]] பட்டத்து ராணி சுதேசனாவின் தம்பியும் அந்நாட்டின் தலைமைப் படைத்தலைவனும் ஆவான். துரியோதனுடன் சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்களும் திரௌபதியும், சூதாட்ட விதியின்படி, விராட நாட்டு அரசவையில் பல பணிகளில் அமர்ந்து ஓராண்டு தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டு வந்தனர். திரௌபதி, சைரந்திரி எனும் பெயரில் விராட அரசனின் மனைவி சுதோசானவிற்கு பணிபெண்னாக ஏவல் செய்யும் பணி மேற்கொண்டாள். அவ்வமயம் திரௌபதியின் பேரழகை கண்ட கீசகன். சைரந்திரி எனும் திரௌபதியை தன்னிடம் ஒப்படைக்கும்படி தன் தங்கை சுதோசானவிடம் அடம் பிடித்தான்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1660196" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி