19,006
தொகுப்புகள்
சி |
|||
'''இடி''' என்பது [[காற்று|காற்றில்]] உள்ள மூலக்கூறுகளுடன் மேகங்கள் உராய்வதால் ஆகாயத்தில் [[மின்சாரம்]] உண்டாகி பூமியில் பாயும்போது இடி உண்டாகிறது. இடி, [[மின்னல்]] இரண்டும் ஒரே நேரத்தில் ஏற்பட்டாலும் மின்னல் முதலில் நம் கண்ணுக்கு தெரியும். சிறிது நேரம் கழித்து இடி சத்தம் கேட்கும். காரணம் [[ஒளி|ஒளியின்]] [[வேகம்]] ஒரு நொடிக்கு 3 லட்சம் கிலோ மீட்டர் ஆகும். [[ஒலி|ஒலியின்]] வேகம் ஒரு நொடிக்கு 330 மீட்டர் மட்டும் ஆகும்.
==இவற்றையும் பார்க்க==
* [[மின்னல்]]
==வெளி இணைப்புக்கள்==
* [http://www.lightningsafety.com/nlsi_info/thunder2.html The science of thunder]
* [http://www.islandnet.com/~see/weather/elements/thunder2.htm Thunder: A Child of Lightning]
* [http://en.wikibooks.org/wiki/Engineering_Acoustics/Thunder_acoustics Wikibooks: Engineering Acoustics/Thunder acoustics]
{{Listen|filename=Thunder.ogg|title=இடி|description=இடியின் ஒலி|format=[[Ogg]]}}
[[File:Lightning 14.07.2009 20-42-33.JPG|Lightning 14.07.2009 20-42-33|left|thumb|200px| இடியுடன் கூடிய மின்னல்]].
[[பகுப்பு:வானிலை]]
|