இலங்கைச் சோனகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 48: வரிசை 48:
[[பகுப்பு:இலங்கை முசுலிம்கள்]]
[[பகுப்பு:இலங்கை முசுலிம்கள்]]
[[பகுப்பு:தமிழ் முசுலீம்கள்]]
[[பகுப்பு:தமிழ் முசுலீம்கள்]]
[[பகுப்பு:இலங்கை மக்கள்]]

11:46, 1 மே 2014 இல் நிலவும் திருத்தம்

இலங்கைச் சோனகர்
20ஆம் நூற்றாண்டின் இலங்கைச்சோனகர்
20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கைச்சோனகர் குழு.
மொத்த மக்கள்தொகை
~2 மில்லியன் (2005)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இலங்கை9.23% ~2 மில்லியன் (2011)
மொழி(கள்)
தமிழ், சிங்களம் (formerly அரபுத் தமிழ் மற்றும் அரபு)
சமயங்கள்
இஸ்லாம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
அரபியர், இலங்கையர்

இலங்கைச் சோனகர் இன்றைக்கு சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் வணிக நோக்கில் அராபியாவிலிருந்து வந்த மக்களின் வழித்தோன்றல்கள் ஆவர் என்ற கருத்து நிலவுகின்றது.

இலங்கையில் சோனகர் செறிந்து வாழும் இடங்களில் கிழக்கு மாகாணமே முக்கியமானது. இம்மாகாணத்தில் அம்பாறை மாவட்டம், திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர் பகுதி, மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகள் ஆகியவற்றில் இவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். மேலும் மன்னார், புத்தளம், கொழும்பு, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, கம்பகா மாவட்டங்களிலும் இவர்கள் பெருமளவில் வாழ்கிறார்கள். இலங்கையின் இன்றைய கரையோர நகரங்களிற் பல, (எ.கா- கொழும்பு, காலி) தொடக்கத்தில் சோனக வணிகர்களின் வர்த்தகக் குடியேற்றங்களாகவே இருந்ததாகக் கருதப்படுகின்றது. இலங்கையில் காணப்பட்ட இனப்பிரச்சினையின் போது முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு தமது சொந்த இடங்களான யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா போன்ற பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கைச்_சோனகர்&oldid=1653491" இலிருந்து மீள்விக்கப்பட்டது