கம்பிவட ஊர்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{speed-delete-on|17-ஏப்ரல்-2014}}
[[File:SugarLoafCablecar.jpg|thumb]]
[[File:SugarLoafCablecar.jpg|thumb]]
'''கம்பிவட ஊர்தி''' இது வாகனங்கள் செல்ல இயலாத [[மலை|மலைப்பகுதிகளில்]] பயன்படும் ஊர்தியாகும்.
'''கம்பிவட ஊர்தி''' இது வாகனங்கள் செல்ல இயலாத [[மலை|மலைப்பகுதிகளில்]] பயன்படும் ஊர்தியாகும்.

11:30, 26 ஏப்பிரல் 2014 இல் நிலவும் திருத்தம்

கம்பிவட ஊர்தி இது வாகனங்கள் செல்ல இயலாத மலைப்பகுதிகளில் பயன்படும் ஊர்தியாகும். இது மலையின் மேல் தளத்திலிருந்து கம்பிவடம் மூலம் மின் விசையால் இயக்கப்படும். உலகிலேயே மிகவும் நீளமான கம்பிவடப் பாதை சுவீடனில் உள்ளது. இதன் பெயர் போர்ச்பி-கொபிங் லைம்ஸ்டோன் கம்பிவடவழி (Forsby-Köping limestone cableway) என்பதாகும். இதன் மொத்த நீளம் 42 கிலோ மீற்றர்கள் ஆகும். [1] கம்பிவட ஊர்திகளில் இயந்திரங்களோ மோட்டர்களோ இல்லை. பொதுவாக இவ்வகையான போக்குவரத்து முறைமை மேற்கத்தேய நாடுகளில் காணக்கிடைக்கின்றது.[2]

மேற்கோள்கள்

  1. Henrik Ogstedt (2010). Kalklinbanan: sammanställning och kulturhistorisk värdering (The limestone cableway: overview and cultural-historic evaluation) (PDF) (Report) (in Swedish). NIRAS Sweden AB. {{cite report}}: Unknown parameter |coauthors= ignored (help)CS1 maint: unrecognized language (link)
  2. Ekkehard, Assman. "The Golden Age of Gondolas Might Be Just Around the Corner". CEO, Doppelmyr. பார்க்கப்பட்ட நாள் 17 April 2013.

படத்தொகுப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பிவட_ஊர்தி&oldid=1651206" இலிருந்து மீள்விக்கப்பட்டது