உலொம்போ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 8°33′54″S 116°21′04″E / 8.565°S 116.351°E / -8.565; 116.351
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 25: வரிசை 25:

'''லொம்போ''' அல்லது '''லொம்போக்''' (Lombok) [[இந்தோனேசியா]]வின் [[சிறிய சுந்தா தீவுகள்|சிறிய சுந்தா தீவுகளில்]] ஒன்றாகும். [[பாலி]] தீவிற்கு கிழக்கில், [[சும்பவா]] தீவிற்கு மேற்கில் அமைந்துள்ளது. இந்தோனேசியாவின் [[மேற்கு நுசா டெங்கரா]] மாகாணத்தை சேர்ந்த இத்தீவில் மேற்கு பகுதியில் மாகாண தலைநகரம் [[மாதரம்]] அமைந்துள்ளது. 4,725 சதுக்க கிமீ பரப்பளவு கொண்ட இத்தீவில் 2010 கணக்கெடுப்பின் படி 31.6 லட்ச மக்கள் சும்பவா தீவில் வாழ்கின்றனர்.

== வெளி இணைப்புகள்==
{{Commons category|Lombok|லொம்போ}}
{{wikivoyage|Lombok}}

[[பகுப்பு:இந்தோனேசியாவின் தீவுகள்]]
[[பகுப்பு:இந்தோனேசியாவின் தீவுகள்]]

07:11, 24 ஏப்பிரல் 2014 இல் நிலவும் திருத்தம்

லொம்போ
Lombok
தீவின் இட அமைப்பியல்
புவியியல்
அமைவிடம்தென்கிழக்கு ஆசியா
ஆள்கூறுகள்8°33′54″S 116°21′04″E / 8.565°S 116.351°E / -8.565; 116.351
தீவுக்கூட்டம்சிறிய சுந்தா தீவுகள்
மொத்தத் தீவுகள்27
பரப்பளவு4,725 km2 (1,824 sq mi)
உயர்ந்த ஏற்றம்3,726 m (12,224 ft)
உயர்ந்த புள்ளிரிஞ்சனி மலை
நிர்வாகம்
இந்தோனேசியா
Provinceமேற்கு நுசா டெங்கரா
பெரிய குடியிருப்புமாதரம்
மக்கள்
மக்கள்தொகை3,166,685 (2010 கணக்கெடுப்பு)
அடர்த்தி670 /km2 (1,740 /sq mi)
இனக்குழுக்கள்சசாக், பாலியர், சீன இந்தோனேசியர், சும்பவா, புளோரெஸ், அரபு இந்தோனேசியர்

லொம்போ அல்லது லொம்போக் (Lombok) இந்தோனேசியாவின் சிறிய சுந்தா தீவுகளில் ஒன்றாகும். பாலி தீவிற்கு கிழக்கில், சும்பவா தீவிற்கு மேற்கில் அமைந்துள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு நுசா டெங்கரா மாகாணத்தை சேர்ந்த இத்தீவில் மேற்கு பகுதியில் மாகாண தலைநகரம் மாதரம் அமைந்துள்ளது. 4,725 சதுக்க கிமீ பரப்பளவு கொண்ட இத்தீவில் 2010 கணக்கெடுப்பின் படி 31.6 லட்ச மக்கள் சும்பவா தீவில் வாழ்கின்றனர்.

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
லொம்போ
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலொம்போ&oldid=1650501" இலிருந்து மீள்விக்கப்பட்டது