"தாண்டல் உலோகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
4,050 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
IUPAC வரைவிலக்கணம்:-
 
<ref>{{GoldBookRef|file=T06456|title=transition element}}</ref> தாண்டல் உலோகம் என்பது "நிரம்பாத d உப ஒழுக்கை உடைய ஒரு மூலகம் அல்லது நிரம்பாத d உப ஒழுக்கை உடைய நேரயனை உருவாக்கக் கூடிய ஒரு மூலகம்" ஆகும்<ref>{{GoldBookRef|file=T06456|title=transition element}}</ref>.
 
IUPAC வரைவிலக்கணம் இவ்வாறு காணப்பட்டாலும் இவ்வரைவிலக்கணத்துக்குள் உள்ளடக்கப்படாத ஸ்காண்டியம், துத்தநாகம் ஆகிய மூலகங்களும் தாண்டல் உலோகங்களுக்குள் பல்வேறு புத்தகங்களில் உள்ளடக்கப்படுகின்றன. அதாவது பொதுவாக ஆவர்த்தன அட்டவணையின் அனைத்து d-தொகுப்பு மூலகங்களும் தாண்டல் உலோகங்களுக்குள் உள்ளடக்கப்படுகின்றன.
|[[காட்மியம்|Cd]] 48
|-
! style="background:{{element color|table colheader}}" | [[Periodஆறாம் 6ஆவர்த்தன element|Period 6மூலகங்கள்]]
| style="background-color:{{element color|table mark}}" | [[Lanthanides|57–71]]
|[[Hafnium|Hf]] 72
|[[இரசம்|Hg]] 80
|-
! style="background:{{element color|table colheader}}" | [[Periodஏழாம் 7ஆவர்த்தன element|Period 7மூலகங்கள்]]
| style="background-color:{{element color|table mark}}" | [[Actinides|89–103]]
|[[Rutherfordium|Rf]] 104
|}
 
இங்கு d<sup>10</sup> s<sup>2</sup> இலத்திரன் நிலையமைப்புள்ள நாகம், இரசம் ஆகிய உலோகங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நாகம் எப்போதும் நிரம்பிய d ஒழுக்கு உடைய Zn<sup>2+</sup> அயனை உருவாக்குவதால் நாகத்தை தாண்டல் உலோகமாக IUPAC வகைப்பாட்டின் படி உள்ளடக்கப்பட முடியாது. எனினும் எளிமைத்தன்மைக்காக நாகம், இரசம் ஆகியவயும் தாண்டல் உலோகங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. செப்பு மூலக நிலையிலும், +1 ஒக்சியேற்ற நிலையிலும் முழுமையான d-ஒழுக்கைக் கொண்டிருந்தாலும், +2 ஒக்சியேற்ற நிலையைக் கொண்டிருப்பதால் அது தாண்டல் உலோகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
 
==பொதுவான பண்புகள்==
 
===பல ஒக்சியேற்றல் நிலைகள்===
 
தாண்டல் உலோகங்களின் விசேட பண்புகளில் ஒன்றாக பல ஒக்சியேற்ற நிலைகளைக் கொண்டிருத்தல் உள்ளது. உதாரணமாக [[மங்கனீசு]] 0, +2, +7 ஆகியவற்றைக் காட்டும்; இரும்பு பொதுவாக 0, +2, +3 ஆகிய நிலைகளைக் காட்டும்; எனினும் மங்கனீசு வரையான அனைத்து தாண்டல் மூலகங்களும் அவற்றின் இறுதி சக்திப்படியிலுள்ள இலத்திரன்களின் எண்ணிக்கைக்கு சமனானளவு உயர் ஒக்சியேற்ற நிலைகளைக் காட்டுகின்றன. உதாரணமாக வனேடியம் 0 தொடக்கம் +5 வரையும், மங்கனீசு 0 தொடக்கம் +7 வரையும் காட்டுகின்றன. இதனால் தாண்டல் மூலகங்கள் பல்வேறு வலுவளவுகளுடன் [[சேர்வை]]களை ஆக்குகின்றன. உதாரணமாக இரும்பு ஆக்சிசனுடன் தாக்கமடைந்து +2 ஒக்சியேற்ற நிலையுடன் FeO அல்லது +3 ஒக்சியேற்ற நிலையுடன் Fe<sub>2</sub>O<sub>3</sub> ஆகிய இரு சேர்வைகளை உருவாக்கலாம்.
 
===நிறமுள்ள சேர்வைகள்===
 
[[Image:Coloured-transition-metal-solutions.jpg|thumb|center|500px|இடமிருந்து வலமாக தாண்டல் உலோகங்களின் நிறமுள்ள சேர்வைகள்: {{chem|link=கோபால்ட்(II)நைற்றேட்டு|Co(NO|3|)|2}} (செந்நிறம்); {{chem|link=பொட்டாசியம் இருகுரோமேற்று|K|2|Cr|2|O|7}} (செம்மஞ்சள்); {{chem|link=பொட்டாசியம் குரோமேற்று|K|2|CrO|4}} (மஞ்சள்); {{chem|link=நிக்கல்(II)குளோரைடு|NiCl|2}} (வெளிர் நீலம்); {{chem|link=செப்பு சல்பேற்று|CuSO|4}} (நீலம்); {{chem|link=பொட்டாசியம் பரமங்கனேற்று|KMnO|4}} (ஊதா).]]
தாண்டல் உலோகங்களின் இலத்திரன்கள் இலகுவாக சக்தியை உறிஞ்சி அருகருகே உள்ள ஒழுக்குகளிடையே பரிமாற்றப்படுவதால் அவை உறிஞ்சும் சக்திக்கேற்றபடி நிறத்தைக் காலுகின்றன. குறிப்பாக தாண்டல் உலோகம் அதியுயர் ஒக்சியேற்ற நிலையில் இருக்கும் போது நிறத்தை இலகுவாக வெளிப்படுத்துகின்றன.
==மேற்கோள்கள்==
<references/>
1,623

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1650186" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி